உங்கள் நிறுவனத்திற்கு, நல்ல மேனேஜர் தேவையா?

உங்கள் நிறுவனத்திற்கு,
நம்பிக்கைக்குறிய நல்ல மேனேஜர் வேண்டுமா?
எந்த சூழ்நிலையிலும் பொய் சொல்லாதவர் வேண்டுமா?
நீங்கள் பார்க்காத போதும். உண்மையாக உழைப்பவர் வேண்டுமா?
கோடி ரூபாயை கண்டாலும், பிறர் பொருளை எடுக்காதவர் வேண்டுமா?

இன்ஷா அல்லாஹ், உங்கள் நிறுவனத்திற்குரிய சிறந்த மேனேஜராக, நான் இருப்பேன்.
உங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளை என்னால் இயன்றவரை சிறப்பாக கவனித்து, அதன் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்.

————————————————–
Name : M.Thamimun Ansari
Age : 32
Dob : 01/05/1983
Educational details: sslc.
Previous experience: ETA ascon, Dubai. Bata showroom, Trichy. AlPremier bikes, Trichy.

Address : Mannarpuram, Trichy.
Contact : 9942296848
————————————————–

tamim