Tag Archives: படி படி

கவனச்சிதறலா படிப்பு அவ்ளோதான் :O

download (30)

இது எல்லாருக்கும் தொிஞ்ச விசயம் தான் ஆனால் கொஞ்சம் தகவல் புதுசு.  எல்லாம் நம்ம பிள்ளைங்க படிக்கின்றதைப் பற்றிதான் செய்தியே. பெற்றவர்கள் எப்போதும் பிள்ளைகளை படி படி என்று சொல்வது எவ்வளவு கஷ்டமான ஒன்று என்று மற்றவர்கள் சிலர் பேசுகின்றனர்.  அது ஒரளவுக்கு உண்மை என்று பல்கலைகழக ஆராய்ச்சி தொிவிக்கின்றது. பத்தாவது வகுப்பு படிக்கும் மாணவர்கள்,