Tag Archives: டெங்கு

கொய்யா இலையில் உள்ளது டெங்கு காய்ச்சல் மருந்து

download

டெங்கு காய்ச்சல் மழைக்காலங்களில் பரவிவிடும் தற்போது தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பெய்த மழையால் நன்னீர்க் குட்டைகள் அதிகமாக உருவெடுத்துள்ளன. இந்த நன்னீர் குட்டைகளில் தான் டெங்கு கொசு தனது முட்டைகளையிட்டு குஞ்சு பொரிக்கும். இதனால் கொசுக்கள் நிறைய பரவி டெங்கு காய்ச்சலை உற்பத்தி செய்து வருகின்றது.  இந்த டெங்கு காய்ச்சல் வந்தால் முன்று வாரங்கள் அல்லது

மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு

tengu

காய்ச்சலில் மிகவும் கொடுரமானது சிக்கன் குன்யா மற்றும் டைபாய்டு ஆகியவைகள் ஆகும். அதில் அதிகமாக தாக்கி மூட்டுக்கு மூட்டு வலிகளை கொடுத்து ஆளை படுக்க வைத்துவிடும். அதேபோல் தான் இந்த டெங்கு காய்ச்சல். திருநெல்வேலிப்பகுதிகளில் 12 பேருக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு ஏற்பட்டு ஏற்கனவே சிறுவன் ஒருவன் இறந்தும் போய் விட்டான். இதனால்

டெங்கு காய்ச்சலா-எடுங்க நிலவேம்பு

nila vembu

சென்னை, அக்.31-சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நில வேம்பு கசாயம் மற்றும் பப்பாளி இலைச்சாறு வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.காலை, மாலை நில வேம்பு கசாயம்தற்போது மழைக்காலம் நடைபெற்றுக்கொண்டிருப்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வைரஸ் காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர். இவர்களில் சிலர் டெங்கு காய்ச்சலாலும் பாதிப்படைந்துள்ளனர். இப்படி, வைரஸ்