Tag Archives: சிறுகதை

முட்டாள்கள் எண்ணிக்கை-முல்லா கதைகள்

mulla

முல்லா நசுருதீன் ஊர்மக்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார். வெளியூரில் இருந்து வந்த பெரியவர் ஒருவர் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அருகில் அமர்ந்தார். முல்லாவின் காதருகே சென்று ஏதோ சவால் விட்டார். முல்லா கலகல என்று சிரித்து விட்டு “ஆஹா… வெகு சுலபம்… கொஞ்ச நேரத்தில் சொல்லுகிறேனே… பொறுங்கள்” என்றார். பிறகு அருகிலிருந்த சிலரைப் பார்த்து…” உழைக்காமல்

கசப்பு கத்திரிக்காய்

bed time story

சிறிய கிராமம் ஒன்றில் நண்பர்கள் கண்ணன், கார்த்திகேயன் இருவர்கள் வாழ்ந்தார்கள். இருவரும் பால்யவயதிலிருந்து நண்பர்கள்.  ஆனால் இன்று கண்ணன் காவல்துறையில் தலைமைக் காவலர் ஆனால் கார்த்திகேயனும் அதே காவல்நிலையத்தில் தான் இருந்தான் கைதியாக.இவர்களின் வாழ்க்கை சிறு வயதில் தீர்மானிக்கப்பட்டது. அன்று நடந்த சம்பவம் தான் ஒருவன் காவலராகவும் மற்றொருவன் கைதியாகவும் மாற்றியது.இருவரும் சிறுவயதில் வீட்டுத்தோட்டத்தில் விளையாடிக்