Tag Archives: கொய்யா

கொய்யா இலையில் உள்ளது டெங்கு காய்ச்சல் மருந்து

download

டெங்கு காய்ச்சல் மழைக்காலங்களில் பரவிவிடும் தற்போது தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பெய்த மழையால் நன்னீர்க் குட்டைகள் அதிகமாக உருவெடுத்துள்ளன. இந்த நன்னீர் குட்டைகளில் தான் டெங்கு கொசு தனது முட்டைகளையிட்டு குஞ்சு பொரிக்கும். இதனால் கொசுக்கள் நிறைய பரவி டெங்கு காய்ச்சலை உற்பத்தி செய்து வருகின்றது.  இந்த டெங்கு காய்ச்சல் வந்தால் முன்று வாரங்கள் அல்லது

கொய்யா சர்க்கரை நோய்க்கு எதிரியா?

G2

கொய்யா நமது தமிழ்நாட்டில் விளையக்கூடிய ஏழைகளின் ஆப்பிள்.  ஒரு கொய்யாபழமானது இரண்டு ஆப்பிள்களின் சக்தியைக் கொண்டுள்ளது.  பெரும்பாலும் இப்போது நாட்டுக் கொய்யாக்கள் கிடைப்பதில்லை  நாட்டு கொய்யா சொரக்காய் வடிவத்தில் விதை சற்று அதிகமாக இருக்கும்.  ஒரு பழுத்த கொய்யாவை விட அதன் செங்காய் தான் இனிமையாக இருக்கும். கொய்யா மலிவான விலையும் கூட ஒரு ஆப்பிள்

முதுமையை தடுத்து இளமை தரும் கொய்யா

images (17)

கொய்யாப்பழம்தான் மலிவாக கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்றாகும். அதே சமயம் அதிகமாகவும் பயிரிடப்பட்டுள்ளப் பழங்களாகும். மிகவும் சத்துக்கள் நிறைந்துள்ள இப்பழத்தின் பயன்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.  வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துகளும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் கொய்யா பழத்தில் நிறைந்துள்ளது. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம்