Tag Archives: குட்டி

குட்டி டைனோசர் குளோனிங் மூலம் உருவாக்கம்

dinosaur-cloned-real-baby-hoax (1)

ஜூராசிக் பார்க் படத்தில் வருவது போல டைனோசரின் மரபணுவை குளோனிங் முறையை பயன்படுத்தி புதிய டைனோசர் குட்டியை உண்மையாகவே உருவாக்கி விட்டனர் விஞ்ஞானிகள். இந்த குளோனிங் மூலம் நிறைய உயிரினங்களை உருவாக்கம் செய்து காட்டியுள்ளனர்.  இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நெருப்புக் கோழியின் கருவில் டைனோசர் மரபணுக்களை இணைத்து பொறிக்க வைத்துள்ளனர். இந்த டைனோசர் குட்டியை பத்திரமாக