Tag Archives: கணினி

கூகுள் குரோமின் Incognito ( இன்காக்னிட்டோ ) வின் பயன்கள்

Screen-Shot-2014-10-07-at-7.05.51-pm

கூகுள் குரோமை தெரியாத நபர்கள் இல்லை என்று கூறலாம்.  தற்போது அனைத்து கணினிகளிலும் இன்டர்நெட் இணைப்புகள் உள்ளது.  பழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் மோசில்லா ஃபையர்ஃபாக்ஸ் போன்ற பிரவுஸர்களை விட அதிகமாக கூகுள் குரோமையே பயன்படுத்துகின்றனர். இந்த கூகுள் குரோம் பிரவுஸரின் வேகம் மற்றும் அனைத்து Plug-In களையும் சப்போர்ட் செய்யும் தன்மை ஆகியவை அனைத்தும்

சிறந்த வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் இலவசமாக-Cyberlink PowerDirector

images (79)

Cyber Link Power Director எனும் சாப்ட்வேர் வீடியோ எடிட்டிங் வேலைகளுக்கு பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.  இந்த சாப்ட்வேர் மற்ற வீடியோ எடிட்டடிங் சாப்ட்வேர்களைவிட அதிக அளவில் விற்பனையும் செய்துள்ளது.  அடோபி நிறுவனத்தின் பிரீமியர் ப்ரோ என்ற சாப்ட்ரை விட இதன் இயக்கம் எளிதானதாக இருக்கும் மிகச்சிறந்த மென்பொருள். இதில் டெம்பிளேட்டுகள், ஸ்லைடுசோக்கள், டைட்டில் அனிமேசன்

பெரிய புகைப்படத்தை நிறைய துண்டுகளாக பிரின்ட் எடுக்க

image3

நம் வீட்டில் கணினியோடு கலர் அல்லது லேசர் பிரின்டர் தேவைக்காக வாங்கி வைத்துக்கொள்வோம் அந்த பிரன்டர்கள் ஏ4 சீட் அளவுக்கு பெரிதாக பிரின்ட் எடுக்கும் ஆனால் அதற்கும் மேல் பற்றாது…. எனவே வால்பேப்பர் போன்ற பெரிய சைஸ் படங்களை துண்டு துண்டாக எடுத்து பிரின்ட் எடுத்து பின் அனைத்தும் கோர்த்து ஒட்டினால் பெரிய படம் கிடைத்துவிடும்.

சில இலவச ஆன்டிவைரஸ்கள்

software-anti-virus (1)

ஆன்டி வைரஸ்கள் நிறைய மார்க்கெட்டில் இருந்தாலும் அவைகள் அதிக செலவுடையதாகவும் மேலும் வாங்க இயலாமலும் இருக்கின்றது.  சில நிறுவனங்கள் தங்களது ஆன்டி வைரஸ் பதிப்புகளை ஆன்லைனில் இலவசமாக வெளிவிட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு வெளிவிட்ட சில ஆன்டி வைரஸ்கள் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. Avast Free Antivirus http://www.avast.com/en-in/index Panda Cloud Antivirus Free http://www.cloudantivirus.com/en/ ZoneAlarm Free Antivirus

புதிய 360 Total Security ஆண்டிவைரஸ்- வைரஸை நீக்க எளிதான வழி

download (95)

வைரஸ்கள் பிரச்சினைகளால் நமது அன்றாட கணினிவேலைகள் முழுவதும் தாமதமாகின்றது. பல முக்கியமான பைல்களை வைரஸ்கள் அழித்தும் விடுகின்றது.  அதனால் வைரஸ் வராமலிருக்க இன்டர்நெட்டும் பென்டிரைவும் பயன் படுத்தாமல் இருக்கவேண்டும்.  ஆனால் இரண்டும் இல்லையென்றால் கணினியில் எந்தவோர் வேலையும் நடக்காது. எனவே காசு ஆண்டிவைரஸ் போட்டால் தான் வேலை சரியாக நடக்கும்.  அல்லது இன்டர்நெட்டில் இலவசமாக டவுன்லோட்

5-ஆம் வகுப்பு மாணவன் ஜாவா வில் சென்டம்.

Screenshot_64-600x330

கணினி புரோகிராமர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் ஜாவாவைப்பற்றி இருக்கிற மொழிகளிலேயே ஜாவா தான் கடினமான மொழி என்று ஆனால் இதன் பயன்கள் அதிகம்.  கணினி வல்லுநர்கள் கூட ஜாவாவின் முக்கியமான Function களை ஞாபகம் வைத்துக்கொள்ள கஷ்டப்படுவார்கள். ஆனால் 10 வயது  இந்தியச்சிறுவன் ஜாவாவில் கவனத்தை செலுத்தி ஆரக்கில் நடத்திய தேர்வில் சென்டம் எடுத்துவிட்டான் என்பது ஆச்சரியத்தை

கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்:

images (2)

மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம். ~~Browser~~ ப்ரௌசர் என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில் நாம்

கோப்புகளை மீண்டும் திரும்ப பெறுவதற்கு

Pendrive

தகவல்களை சேமித்து வைக்க பெரும்பாலான நபர்கள் USB Pendrive-களை பயன்படுத்துவார்கள். இதில் முக்கியமான பிரச்னை வைரஸ் பிரச்னை, வைரஸ்கள் மிக சுலபமாக Pendrive-ல் புகுந்து, தகவல்களை பாதிக்கிறது. அப்போது கணனியில் Pendrive-வை ஓபன் செய்தால் எந்த தகவலும் இருக்காது. ஆனால் Properties சென்று பார்க்கும் போது பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். கோப்புகளை மீண்டும்

கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன

புதியதில் வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை

கணினியில் ஏற்படும் பிரட்ச்சினைகளும் அதன் தீர்வும் !

hang computer

புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு….நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவராக இருப்பீர்கள். உங்கள் கம்ப்யூட்டரில் திடீரென சில பிரச்சினைகள் வந்துவிடும். உடனே நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யக்கூடியவரை கூப்பிட்டு என்ன பிரட்ச்சனை என்று பார்க்கச்சொல்வீர்கள். அவர் நல்லவராக இருந்தால் பரவாயில்லை. பணம் பறிப்பவராக இருந்தால் உங்களுக்கு கம்ப்யூட்டர் தெரியாததை புரிந்துகொண்டு சாதாரண பிரட்ச்சனையை எல்லாம் பெரிதாகச் சொல்லி உங்களிடம்