Tag Archives: ஆந்திரா

ஆங்கிலம் தெரியாத வகுப்பாசிரியர் சஸ்பென்ட்

english-teacher-salary

ஆந்திர மாநிலத்தில் உள்ள எகபாதம் பகுதியில்  அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியருக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவரை பணியிடை நீக்கம் செய்து மாநில கல்விதுறை முதன்மை செயலாளார் உத்தரவிட்டார். கல்வித்துறை முதன்மை செயலாளர் சிசோடியா ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் ஏகபாதம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது சர்தார் பாபு என்ற

லிப்ட்டில் தலைசிக்கி பரிதாபமாக குழந்தை பலி

1447746934-0364

ஆந்திர மாநிலத்தில் பரிதாபமாக ஒரு சிறிய வயதுக் குழந்தை லிப்ட்டில் சிக்கி இறந்தது. ஐதராபாத்தில் உள்ள ஸ்ரீ சைதன்யா என்ற தனியார் பள்ளியில் ஜெயினப்(3) என்ற பெண்குழந்தை படித்து வந்தது.  இன்று காலையில் பள்ளிச்சென்ற ஜெயினப் மற்றும் மற்ற குழந்தைகளை வகுப்பாசிரியர் லிப்ட்டில் ஏற்றி முதல் தளத்தில் இருந்து மூன்றாம் தளத்திற்கு செல்லும்போது ஜெயினப்பின் தலை