Category Archives: Uncategorized

காஷ்மீர் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மரணம்

Mufti Mohammad

காஷ்மீர் மாநில முதல்- மந்திரியாக முப்தி முகம்மது சயீத்( வயது 79). கடந்த மாதம் 24-ந்தேதி அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 24-ந்தேதி முப்தி முகம்மது சயீது காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். டெல்லியில்  எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே கடந்த இரு தினங்களாக அவரது உடல், மருத்துவ

சவூதி அரேபிய மருத்துவமனையில் தீவிபத்து 25 பேர் உயிரிழந்தார்கள்

7053526-3x2-700x467

சவுதி அரேபியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். ஜஸான் பகுதியில் அமைந்து உள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. மருத்துமனையில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவு அமைந்துஉள்ள முதல் மாடியில் விபத்து ஏற்பட்டு உள்ளது. தீ விபத்தில் 25 பேர் பலியாகினர் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து விட்டதா பீதியில் மக்கள்

Redhills_Lake

சென்னையில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை எண்பதையும் தாண்டிவிட்டது இன்று 20 உடல்களை மீட்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.  மேலும் சென்னைக்கு தண்ணீர் தரும் ஏரி, குளம், ஆறுகள் என்று அனைத்தும் நிரம்பி வழிந்து ஒடுகின்றது.  இந்த நிலையில் சென்னையில் மக்கள் தண்ணீரில் உடமைகளையும் உயிர்களையும் விட்டு விட்டு தனியாக நிற்கின்றனர். ஏரிகளை சுற்றியுள்ள ஒரு நிலப்பகுதி கூட

இரட்டைத்தலையுடன் பிறந்த குழந்தை

article-2582608-1C5C85A600000578-914_634x382

இந்தியாவில் கடந்த வாரம் சுபாஷ் மற்றும் ஊர்மிளா தம்பதியினருக்கு இரண்டு தலையுடன் கூடிய குழந்தை(கள்) பிறந்தது.  பொதுவாக இரட்டைக் குழந்தைகள் என தாயார் நினைத்திருந்தார் ஆனால் இரண்டு தலையுடன் கூடிய குழந்தையை கண்டவுடன் தாயார் அதிர்ச்சியடைந்தார்.   தாயார் பிரசவத்திற்காக ஒரு தில்லியில் மேல்நிலை மருத்துவமனைக்கு சென்றார் அங்கே அவர் சோதிக்கப்பட்டு இரட்டைக்குழந்தை என நினைத்திருந்தார்.  அனால்

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு

02_1

தீவிரவாதிகளின் அல்சாட்டியம் என்றால் அதற்கு மும்பைதான் பலிகடா ஆகும் ஏனென்றால் கடலையொட்டி இருப்பதால் தீவிரவாதிகள் எளிதில் நுழைந்துவிடுகின்றனர். ஆனால் இந்த விபத்து நடந்து கிட்டதட்ட பத்து வருடங்களாகி இன்று தான் தீர்ப்பு வழங்கியுள்ளது.  2006-ஆம் ஆண்டு மும்பை இரயில் நிலையத்தில்  இரயிலில் வைக்கப்பட்ட குண்டுக்கள் வெடிக்கப்பட்டது. அதில் 190 பேர் பலியானார்கள் ஆனால் அவர்களை தீவிர

பேய் என்று பயமுறுத்தியவரை, சுட்டுகொன்றான் சிறுவன் – விளையாட்டு வினையானது

Beware-of-house-prices-th-023

நம் தமிழ்நாட்டில் நடப்பது போல வெளிநாட்டிலும் வெப்சைட் ஒன்றை உருவாக்கி அதல் நகைச்சுவை செய்திகளை வெளிவிட்டுக்கொண்டிருந்த சிரிப்பு கலைஞர் தான் ரசியாவைச் சேர்ந்த விளாடிமிர். தம் வெப்சைட்டில் வடபோச்சே மாதிரி காமெடி வீடியோவை நிறைய விட்டிருக்கும் இவர் சமீபத்தில் பேய் வேடமணிந்து எல்லாரையும் பயமுறுத்தி வீடியோவை விட்டிருந்தார். இதேபோல் இன்னொரு FOOTAGE க்காக வீடியோவை எடுக்க

பாம்புக்கடிக்கு பயம் தேவையா?

sneakbite

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்குக் காரணம் மனிதனையே கொல்லக்கூடிய அதன் விசம்தான். இந்த விசகடிக்கு சரியான சிகிச்சை, உரிய நேரத்தில் செய்தால் மரணத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். இலங்கையில் பாம்புக்கடியினால் வருடந்தோறும் அதிகளவான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். யாழ்ப்பாணத்திலும் அதே நிலைமையே காணப்படுகிறது. மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுமிடத்து தேவையற்ற மரணங்ககையும், உபாதைகளையும் தவிர்க்கமுடியும்.

வண்ண உணவுகள்-புற்றுநோய் நிவாரணி

red fruit

பழங்காலத்தில் பழங்களின் மூலம் நல்ல வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்திற்கு சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. காரட், பீட்ரூட், ஆப்பிள் போன்ற சிவப்பு நிற காய்கள் உடம்பின் வளர்சிதை மாற்றத்திற்கு மட்டுமல்லாது புற்றுநோய் செல்களை அழித்து நோய்

இலங்கையில் நடந்த இனப்படுகொலை

lankan tamils

இலங்கை முல்லைதீவில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலை தொடர்பான வீடியோக்கள் வந்த வண்ணம் உள்ளன. உயிருடன் பிடிக்கப்பட்ட புலிப்போராளிகளை கொடூரமாக சித்திரவதை செய்வது, பின்னர் அவர்களின் ஆடைகள் களையப்பட்ட உடல்களை வீடியோ எடுப்பது என சிங்கள இராணுவம் வெறியாட்டம் ஆடியுள்ளது. சர்வதேச விசாரணையை எதிர்நோக்கும் தருணத்தில், வஞ்சக அமெரிக்காவின் சூழ்ச்சியால் முறையான நீதி கிடைக்குமா

கேல் ரத்னா விருது பெற்றார் சானியா மிர்சா

சானியா மிர்சா

புதுடில்லி: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, நாட்டின் உயரிய ‘கேல் ரத்னா’ விருது பெற்றார். டில்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்கினார். இந்திய விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், தேசிய விளையாட்டு தினத்தில் (ஆக., 29) விருதுகள் வழங்கப்படுகின்றன.இதில் உயரிய விருது ‘கேல் ரத்னா’. 2011