Category Archives: உடல்நலம்

முட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது

wpid-surrogacy-in-india-021-890x395

உயிர்ச்சத்துக்கள் அனைத்தும் உயிரைப் பாதுகாக்க கூடியது. அனைத்து உணவுகளும் ஒவ்வொரு சத்துக்களை உள்ளடக்கியுள்ளன.  விட்டமின் ஏ, கண்பார்வைக்கும், தசைவளர்ச்சிக்கும் மிகவும் உறுதுணையானது.  இதை அதிகமாக உட்கொண்டால் கண்பார்வைக் குறைபாடுகள் நீங்கிவிடும். உடல் வளர்ச்சி அதிகமாகும் என்பதில் ஒரு துளியும் சந்தேகம் இல்லை. முட்டை மற்றும் ஆட்டின் இறைச்சியில் உள்ள ஈரல் பகுதிகளில் அதிகமாக விட்டமின் ஏ

வழுக்கையிலும் முடிவளரச்செய்யும் வெங்காயம்

Alopecia Areata Types

சிறிய வெங்காயம் என்பது குழம்புக்கு அதிகமாக பயன்படுத்துவது.  இந்த சின்ன வெங்காயத்தை உரிக்கும் போதே கண்களில் அருவிபோல் நீர் வெளிவரும், இதற்கு காரணம் சின்ன வெங்காயத்தில் உள்ள சல்பர்தான்.  இந்த சல்பர் தான் முடிவளரவும் காரணமாக உள்ளது. சிறிய வெங்காயத்தை அரைத்து முடியின் மயிர்க்கால்களில் பூசி வந்தாலே போதும், முடிவளர ஆரம்பிக்கும்.  வாரத்திற்கு இரு நாட்களை

நம் வீட்டு இட்லி தோசையை விரும்புங்க…

19-1361243180-idly-2-600

காலையில் எல்லோருக்கும், அவசர அவசரமாக கிளம்பி வேலைக்கு போகும் போது சூடாக வீட்டில் பெண்கள் சமைத்து தரும் இட்லி மற்றும் தோசையை தள்ளிவிட்டு,  ஒரு கப் டீயை மடக் மடக் என்று குடித்துவிட்டு, ஆபிஸ் கேண்டினில் ஒரு செட் பூரியை காசு கொடுத்து நாக்கை சுழட்டி சுழட்டி சாப்பிடுபவர்களா நீங்கள்.? ஆமாம் என்றால் தயவு செய்து

முட்டையை பிரிட்ஜில் வைத்தால் கெட்டுப்போகுமா?

easter-eggs-funny-2

மனிதன் பிரிட்ஜை கண்டுபிடித்தாலும் கண்டுபிடித்தான,  நம் வீட்டுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்தையும் ஒரே நாளில் வாங்கி வந்து,  பிரிட்ஜூக்குள் திணித்து விட்டு தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.  ஒரு வாரத்திற்கு தேவையான குழம்பு, உணவுகளை சமைத்து பிரிட்ஜூக்குள் பாதுகாப்பாக(?) வைத்து விட்டு, தினமும் எடுத்து பயன்படுத்துகின்றார்கள். இது தவறுதான் ஆனால் இந்த இன்ஸ்டன்ட் உலகத்தில்

புது வருடத்தில் புதிய திட்டம் – ஃபேஸ்புக்

16-1442378067-facebook-mark-zuckerberg-60

புதுமையை விரும்பும் பேஸ்புக் நிறுவனத்தில் அதிபரான ஜூக்கர்பர்க் இந்தாண்டும் ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளார். இவர், இந்த புத்தாண்டில் ஆங்கில காமிக் புத்தகமான மார்வெல் கதையில்வரும் இயந்திரப் பணியாளரைப்போல் தனது வீட்டிலும் தனக்கு உதவியாக நவீன வகை இயந்திர மனிதனை பணியமர்த்த மார்க் ஜுக்கர்பர்க் இந்த ஆண்டு முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை தனது பேஸ்புக்

முதுகு வலியை துரத்தி பலப்படத்தும் டெட் லிப்ட் உடற்பயிற்சி

lifts-deadlift

ஹாய் மீண்டும் இப்போது சிறந்த உடற்பயிற்சி ஒன்றுடன் வந்திருக்கின்றோம்.  உடற்பயிற்சி கட்டுரைகளை தொடர்ந்து இன்று நாம் டெட் லிஃப்ட் என்ற உடற்பயிற்சியைப் பார்ப்போம். டெட் லிப்ட் என்ற இந்த உடற்பயிற்சியானது மிகவும் சக்திவாய்ந்த உடற்பயிற்சி நமது தலை முதல் கால் வரை உள்ள சதைகளை நார் நாராக கிழித்து பலம் ஏற்றக்கூடிய உடற்பயிற்சி.  நன்றாக செய்தால்

கர்ப்பப்பைக்கு உதவும் கரிவேப்பிலை

கறிவேப்பிலை

கறிவேப்பிலை என்ற பெயரே சிலருக்கு பிடிக்காது உணவில் அதை மட்டும் தேடிப்பிடித்து எடுத்து தனியே வைத்து விட்டுத்தான் சாப்பிடுவார்கள்.  ஏனென்றால் அது அவர்களுக்கு பிடிக்காத ஒன்றாம்.  ஆனால் நீங்கள் எதை வேண்டாம் என்று சொல்கிறீர்களோ அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரியுமா. கறிவேப்பிலை என்பது ஒரு இரும்புச்சத்து வாய்ந்த ஒரு தாவரம்.  இதில்

முளைக்கட்டிய தானியத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

25-1424839812-1-sprouts-green-gram-dal-whole

நாம் இந்த முளைக்கட்டிய தானியம் என்ற பெயரை பலமுறை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் நாம் அதை சாப்பிட்டிருக்கமாட்டோம்.  இந்த முளைக்கட்டிய தானியங்கள் உடலுக்கு மிகுந்த நல்லது தரக்கூடியது.  தினமும் இதை சாப்பிட்டு வந்தால் போதும் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும். இந்த முளைக்கட்டிய தானியத்தை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சக்திகள் மற்றும் உடலுறுப்புகளின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு

வெந்நீரில் தினமும் குளிக்க வேண்டாம்…!

download (18)

குளிர்காலங்களில், உடல் நலம் சரியில்லாத காலங்களில், பண்டிகை காலங்களில் எண்ணெய்தேய்க்கும் போது தவிர மற்ற நாட்களில் தினமும் வெந்நீரில் குளித்து பழகக்கூடாது. வெந்நீரில் குளிப்பதால் இரத்தக்கட்டு, உடல் சோர்வு, மற்றும் தூக்கமின்மை மறைந்து உடல் நன்றாக உறங்கும் என்பது உண்மைதான் ஆனால் அதையே தொடர்ந்து செய்தால் உடல் முழுமையாக சுகம் கற்றுக்கொண்டு சோம்பல் வந்துவிடும். பச்சைத்தண்ணீரில்,

குட்டித்தூக்கம் நல்லதா கெட்டதா?

images (8)

நம்மவர்களில் நிறைய வகையான ஆட்கள் உள்ளனர். அதில் இந்த தூங்குமூஞ்சி பழக்கம் உடையவர்கள் உள்ளனர்.  சிலர் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து அன்றாட வேலைகளை பார்ப்பார்கள்.  சிலர் 7 மணி வரைக்கும் நன்றாக உறங்கிவிட்டு மெதுவாக எழுந்து வேலை செய்வார்கள்.  அவரவர் இரவு வேலை பகல் வேலையைப்பொறுத்து அவரவர் தூக்கமும் அமைகின்றது. மொத்தத்தில் ஒரு மனிதன் நன்றாக