Category Archives: விளையாட்டு

160 கி.மீ வேகத்தில் பந்து வீசிய மிச்செல் ஸ்டார்க்

images (75)

பெர்த் நகரில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 160 கி.மீ/மணிக்கு வேகத்தில் ஆஸ்திரேலிய விரல் மிச்செல் ஸ்டார்க் வீசியுள்ளார். அவர் வீசியுள்ள பந்தின் வேகம் மிக அரிதாக வீசக்கூடியது.  நேற்று நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு இடையே நடக்கும் இந்தப் போட்டியில் மிக அபரிதமாக ஆஸ்திரேலிய வீரர் மிச்செல் ஸ்டார்க் வீசியுள்ளார். இதை நியூசிலாந்தின்

கேல் ரத்னா விருது பெற்றார் சானியா மிர்சா

சானியா மிர்சா

புதுடில்லி: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, நாட்டின் உயரிய ‘கேல் ரத்னா’ விருது பெற்றார். டில்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்கினார். இந்திய விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், தேசிய விளையாட்டு தினத்தில் (ஆக., 29) விருதுகள் வழங்கப்படுகின்றன.இதில் உயரிய விருது ‘கேல் ரத்னா’. 2011

400 கோடி இழப்பீடு வெஸ்ட் இன்டியன்ஸிடம்

westendies28

இந்திய தொடரில் இருந்து பாதியில் விலகிய வெஸ்ட் இண்டீசுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. சுமார் ரூ. 400 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என, இந்திய கிரிக்கெட் போர்டு (BCCI) வலியுறுத்தியுள்ளது.    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு (டபிள்யு.ஐ.சி.பி), வீரர்கள் சங்கம் இடையில் சமீபத்தில் புதிய சம்பள ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் 75 சதவீத அளவுக்கு

பரபரப்பான கட்டத்தில் கொழும்பு டெஸ்ட்

cricket

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பி. சாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 393 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 306 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 87 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா

உலகச் சாம்பியன்ஷிப் தடகளம்: 5000 மீ. மாரத்தானில் எரித்திரியா வீரர் தங்கம் வென்றார்

download (3)

பீஜிங், ஆக. 22- சீனாவின் தலைநகரான பீஜிங்கில் உலகச் சாம்பியன்ஷிப் தடகள போட்டி இன்று தொடங்கியது. இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை போட்டி நடைபெறுகிறது. இன்றைய தொடக்க நாளில் ஆண்களுக்கான 5000 மீட்டர் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் எரித்திரியா வீரர் பந்தய தூரத்தை இரண்டு மணி நேரம் 12 நிமிடம் 28 வினாடிகளில்

கொழும்பு டெஸ்ட்: இலங்கை 306 ரன்னில் ஆல் அவுட்

335a802a-7a4d-4c36-b975-4c08050df3c1_S_secvpf

கொழும்பு, ஆக. 22– இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 393 ரன் குவித்தது. தொடக்க வீரர் ராகுல் 108 ரன்னும், ரோகித் சர்மா 79 ரன்னும், கேப்டன் வீராட் கோலி 78 ரன்னும், விக்கெட் கீப்பர் விர்த்திமான் சகா 56

தடை நீங்குகிறது: மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் சல்மான் பட், மொகமது ஆமீர், ஆசிப்

Mohammad-Amir-1_2517153f

சூதாட்டம் தொடர்பாக சிறைத் தண்டனையும் பிறகு தடையும் விதிக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர்களான மொகமது ஆமீர், மொகமது ஆசிப், சல்மான் பட் ஆகியோர் செப்டம்பர் 2-ம் தேதி முதல் அனைத்து கிரிக்கெட்டிலும் விளையாடலாம். இவர்கள் மீதான ஐசிசி தடை செப்டம்பர் 1-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. 2010-ம் ஆண்டு இங்கிலாந்து தொடரின் போது இம்முவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.

துவண்டு கிடக்கும் இந்திய அணியை தூக்கி நிறுத்துவார் ஸ்டூவர்ட் பின்னி: கவாஸ்கர் கருத்து

Meet-Stuart-Bin12063

ஸ்டூவர்ட் பின்னி வருகையால் இந்திய அணிக்கு பேலன்ஸ் கிடைக்கும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். கொழும்பு மைதானம், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான பிட்சை கொண்டிருப்பதை சுட்டிக்காட்டும் சுனில் கவாஸ்கர் பின்னி நல்ல ஆல்-ரவுண்டராக செயல்பட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

தமிழர் விளையாட்டு

tamilar vilayattu

இயற்கை இன்னல்கள் பலவற்றையும் தாங்கிக் கொண்டு ஆண்டு முழுவதும் வயல்களில் உழைக்கும் உழவனின் பெருமையையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் உலகிற்கு பறை சாற்றும் மகத்தான திருநாள் தை பொங்கல் தினம் ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு விவசாயக் குடிமகனும் தங்கள் நிலங்களில் விளைந்த நெல், மஞ்சள், கரும்பு போன்றவற்றுடன் சர்க்கரை பொங்கல் படையல் வைத்து, மாவிலை

இந்தியாவின் விளையாட்டு

OLYMPISCHE SPELEN; SYDNEY 2000 18 SEPTEMBER 2000 HOCKEY; NEDERLAND-MAS 
hockeystick, bal
Copyright: Soenar Chamid

இந்தியா- பாகிஸ்தானைச் சேர்ந்த 22 வீரர்கள் வாழ்வா சாவா போராட்டத்தில் இருந்தனர், அந்த 22 வீரர்களின் பல வருடக் கனவு , போராட்டம், அர்ப்பணிப்பு அனைத்தையும் மட்டைகளின் லட்சிய வேகத்தில் பறந்த பந்துகள் மட்டுமே அறியும். பதற்றம் ,பயம் அனைத்தையும் லட்சிய பிடிகள் தகர்த்தன, விடாமுயற்சி, குழு செயல்பாடு, சாதுர்யம் எல்லாம் களத்தில் நர்த்தனம் ஆடின.