Category Archives: பொதுவானவை

ஈவிகேஎஸ் இளங்கோவன் தயாரித்த அதிமுகவின் ஊழல் புகார் பட்டியல்

images (15)

சென்னை: அதிமுக அரசு மீது ஊழல் புகார் விவர பட்டியலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டார். 25 ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு அதிமுக அரசு மீது இளங்கோவன் புகார் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் வெள்ள நிவாரணம் உள்பட பலவற்றில் ஊழல் நடைபெற்றுள்ளது என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை, ஆவின்

வடகொரியாவின் ஹைட்ரஜன் குண்டு மிகவும் ஆபத்தானது

north-korea-has-hydrogen-bomb-becomes-powerful-nuclear-state-1449755741-8623

ஜப்பானில் உள்ள ஹீரோஷிமாவில் இரண்டாம் உலக போரின்போது 1945-ம் ஆண்டு, ஆகஸ்டு 6-ந் தேதி அமெரிக்கா போட்ட ‘லிட்டில் பாய்’ (சின்னப்பையன்) என்னும் அணுகுண்டை உலகம் எளிதில் மறந்து விடாது. இந்த அணுகுண்டால், அந்த நகரமே உருக்குலைந்து போனது. பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர். இந்த அணுகுண்டை விட வடகொரியா நேற்று வெடித்து சோதித்ததாக கூறப்படுகிற ஹைட்ரஜன் குண்டு

சீயக்காயை முடியில் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்

Acacia-concinna-7

இன்றைய தலைமுறையினருக்கு முடிப்பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகின்றது.  இதன் காரணம் முடியை சரியாய் பராமரிக்காமல், கெமிக்கல்கள் மற்றம் ஷாம்பூக்கள் பயன்படுத்துவது. எண்ணெய் தடவாமல் ஜெல்கள் மற்றம் ஹேர் கன்டிசனர்களை பயன்படுத்துவது போன்றவைகள் தான். முடி என்பது அழகுக்கு மட்டுமல்ல நம் தலைக்கு பாதுகாப்பும் கூட.  கடும் வெப்பம் தலைவலியாக உள்ளே வராமல், தடுத்து நிறுத்துகின்றது.  பாரமான பொருளை

கைவிரல்களை தேய்த்தால் முடிவளரும்

23-1448265471-1-rubbing-nails

முடிவளர்ச்சி குன்றியவர்கள், வழுக்கை தலை உடையவர்கள், இளமையில் வழுக்கை விழுந்தவர்களுக்கு இந்த புதிய ஹேர் தெரபி உதவும்.  இரண்டு கைகளின் விரல்களை நேருக்கு நேர்வைத்து சிக்கி முக்கி கற்களை உரசுவது போல் உரச வேண்டும்.  அவ்வாறு உரசும்போது இரத்த நாளங்கள் தூண்டப்படுகின்றன.  மேலும் மயிர்க்கால்களுக்கு இரத்தம் செலுத்தப்படுகின்றன. இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க்கால்கள் வழுபெறும்.

இமயமலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது

images (12)

இமயமலையில் 8.2 ரிக்டர் அள்விற்கு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயற்கை பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக இமயமலையை ஒட்டிய பகுதிகளில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டில் சிக்கிமில் ஏற்பட்ட 6.9 அளவிலான நிலநடுக்கம், 2015ல் நேபாளத்தில் ஏற்பட்ட

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசு-முதலமைச்சர் அறிவிப்பு

pongal4

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு 100 ரூபாய் பணம், சர்க்கரை, பச்சை அரிசி உள்ளிட்டவை அடங்கிய பரிசு தொகுப்பினை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இறைவனுக்கும், இயற்கைக்கும், உழவருக்கும், கால்நடைகளுக்கும் நன்றி நவில்கின்ற திருநாளாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த பண்டிகையை தமிழக

பிணவறையில் இருந்த பெண்ணின் உடலை கடித்துக்குதறிய எலி

rat_bite_fever_

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கஸ்தூரிபா மருத்துவமனையில் வைத்து கடந்த சனிக்கிழமை 68 வயது பெண்மணி ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை மருத்துவமனையின் பிணவறையில் வைத்து இருந்தனர். உறவினர்கள் அனைவரும் வந்து இறுதிசடங்கு செய்ய திங்கட்கிழமை பெண்மணியின் உடலை பிணவறைக்கு வெளியே கொண்டு வந்தனர். அப்போது பெண்மணியின்

தர்மம் வென்றது: டி.ராஜேந்தர் பேட்டி

download (22)

சென்னை: ‘பீப்’ பாடல் விவகாரத்தில் ‘தர்மம் வென்றது’ என நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் குறிப்பிட்டுள்ளார்.சிம்புவின் தந்தை இயக்குனர் டி.ராஜேந்தர் நேற்று கூறியதாவது: சிம்புவின் வாழ்க்கையில் இன்று (நேற்று) முக்கிய திருப்பமான நாள். ‘பீப்’ பாடலை தேவையில்லாமல் ஊதி பெரிதாக்கிவிட்டனர். யாரோ ஒரு விஷக்கிருமி அந்தப்பாடலை திருடி சிம்புவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி விட்டார். பாடலை திருடி

வாட்ஸ்-அப் விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார் முதல்வர்: ராமதாஸ்

Tamil-Daily-News_67018854619

தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா என்று பா.ம.க நிறுவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையை வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் தாக்கிய போது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முன்வராத முதலமைச்சர் ஜெயலலிதா, மக்களை ஏமாற்றும்

வாழைப்பழத்தின் தோலில் உள்ள நன்மைகள்

Banana skin isolated on white background

வாழைப்பழத்தை தின்றவுடன் அதன் தோலை அப்படியே சாலையில் தூக்கிவீசிவிட்டு சென்றுவிடுவோம்.  அதில் யாராவது வழுக்கி விழுந்துவிட்டு நமக்கு சாபம் கொடுப்பார்கள்.  இந்த வாழைப்பழத்தோலில் எவ்வளவு நன்மைகள் உள்ளது. வாழைப்பழத்தோலில் அதிகமாக பீட்டா கரோட்டின்கள் உள்ளது இந்த பீட்டா கரோட்டீன்கள் உடலை கட்டுக்கோப்பாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றது.  உடலில் தோன்றும் கெட்ட கொழுப்பினை கரைத்துவிடுகின்றது.  இதனால் உடலில்