Category Archives: பொதுவானவை

ஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

TOPSHOTS
Muslim pilgrims perform the final walk (Tawaf al-Wadaa) around the Kaaba at the Grand Mosque in the Saudi holy city of Mecca on November 30, 2009. The annual Muslim hajj pilgrimage to Mecca wound up without the feared mass outbreak of swine flu, Saudi authorities said, reporting a total of five deaths and 73 proven cases. AFP PHOTO/MAHMUD HAMS (Photo credit should read MAHMUD HAMS/AFP/Getty Images)

‘ஹஜ்’ பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, ‘ஹஜ்’ 2016–ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடம் இருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை

மோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு

selvi_2201712e

மோசடி வழக்கிலிருந்து திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக, வி.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவில், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, அவரது மருமகன் வி.எம்.ஜோதிமணி ஆகியோர், சென்னைக்கு அருகேயுள்ள தாழம்பூர் கிராமத்தில் ரூ. 5.14 கோடி மதிப்புள்ள 2.94 ஏக்கர் நிலத்தை விற்பதாகக் கூறினர். ரூ. 3.5

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி

images (18)

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் வரும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற வகை செய்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

பிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி?

pranav

மும்பையை அடுத்த கல்யாணில் நடந்த பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் (16 வயதுக்குட்பட்டோர்) கே.சி.காந்தி மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரணவ் தனவாடே 1,009 ரன்கள் (323 பந்து, 129 பவுண்டரி, 59 சிக்சர்) குவித்து உலக சாதனை படைத்தார். அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு நடத்திய கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் ஆயிரம் ரன்கள் சேகரித்த முதல் வீரர் இவர் தான்.

ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்

M_Id_426903_TN_CM_Jayalalitha-624x378

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மேல் முறையீட்டு மனு, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரா, அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. சொதுக்கு குவிப்பு குற்றச்சாட்டு வழக்கு நீண்டகாலமாக நடந்து வருகிறது. அப்போது, இந்த வழக்கின்

வாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது

front-1393846082939.flat

குறிப்பிட்ட சமுதாயம் குறித்து ஆட்சேபகரமான முறையில் கருத்து தெரிவித்த வாட்ஸ் ஆப் குருப் அட்மின் மற்றும் அதன் உறுப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உ.பி மாநிலம் முசாபர்நகரில் உள்ள கண்ட்லா நகரைச் சேர்ந்தவர் பரம் சைனி. இவர் வாட்ஸ் ஆப் குருப் ஒன்றை ஏற்படுத்தி இருந்தார். இவரது குழுவில் உறுப்பினராக இருப்பவர் தீபக். நேற்று

இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

000_Del6195706a--621x414

வங்கித்துறையில் உள்ள எல்லா வங்கிகளுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் ஊதிய உயர்வு பணி ஒப்பந்தம் போடப்பட்டது. இதில், ‘ஸ்டேட் பாங்க் ஆப்’ இந்தியாவின் கிளை வங்கிகளான ‘ஸ்டேட் பாங்க் ஆப்’ திருவாங்கூர், மைசூர், பாட்டியாலா, ஐதராபாத், பிகானெர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய 5 வங்கிகள் தன்னிச்சையாக ஒப்பந்ததை மதிக்காமல் மீறி செயல்படுகிறது. மத்திய தொழிலாளர்

குண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா?

201407171750338637_Carrie-Preston-art-in--baby-bumps_SECVPF

சமீப காலமாக அனைவரிடமும் மனதில் தோன்றும் கேள்வி இது தான்.  நான் பருமனாக இருப்பதால் தான் எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லையா என்று.  இது சாத்தியமான கேள்வி தான் ஆனால் இந்த கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ளும் முன்பு குழந்தை கருவுறுதலை தெரிந்து கொள்ளுங்கள். மாதவிலக்கு முடிந்த நான்கு நாட்களில் கருமுட்டை வந்து விடும்.  இந்த கருமுட்டை

தொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்

Wikipedia_BodyFat

வயிற்றில் கெட்ட கொழுப்புகள் ஒன்று சேர சேர அடிவயிற்றில் சதைகள் வளர்ந்து தொப்பையாக மாறிவிடுகின்றது.  இந்த தொப்பையை குறைக்க எத்தனை பயிற்சிகள், மருந்துகள், கிரீன் டீக்கள் இன்னும் பிற எலக்ட்ரானிக் சாதனங்கள் உபயோகித்து களைத்து போனது தான் மிச்சம். ஒன்றும் முன்னேற்றமில்லை என்று சளித்துப்போகின்றவள் இதை மேலும் படியுங்கள். முதலில் தொப்பை எப்படி வந்தது, எந்த

ஆங்கிலம் தெரியாத வகுப்பாசிரியர் சஸ்பென்ட்

english-teacher-salary

ஆந்திர மாநிலத்தில் உள்ள எகபாதம் பகுதியில்  அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியருக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவரை பணியிடை நீக்கம் செய்து மாநில கல்விதுறை முதன்மை செயலாளார் உத்தரவிட்டார். கல்வித்துறை முதன்மை செயலாளர் சிசோடியா ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் ஏகபாதம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது சர்தார் பாபு என்ற