Category Archives: அழகுக்குறிப்பு

பாத வெடிப்பு உங்கள் அழகை குறைக்கின்றதா? இதைப்படிங்க முதலில்

images

பாதங்களில் குதிகால் பகுதிகளில் ஏற்படும் வீரல்கள் தான் பாத வெடிப்பு.  இது இயற்கைதான். பாதமானது நமது முழு உடல் சுமையையும் தாங்கிக் கொண்டு நடக்கின்றது.  நாம் நடப்பதற்கு பயன்படுத்தும் சாலைகள் மற்றம் செருப்புகள் தினமும் நம் பாதங்களை உரசுகின்றது.  செருப்பு தேய்ந்து போகின்ற மாதிரி பாதமும் தேய்ந்து போனால் நம் கதி என்ன?  இதனால் தான்

குழந்தையின் அழகு பராமரிப்பு – எண்ணெய் தேய்த்து குளிப்பது

images

குழந்தைகளின் சருமம் மிக மென்மையானதாக இருக்கும்.  இந்த குழந்தைகளின் சருமத்தை பாதுகாப்பது மிக முக்கியம்.   காற்றில் உள்ள வெப்பநிலை மற்றம் வெயில் போன்ற காரணங்களால் வெப்பம் தாக்கி குழந்தையின் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை முற்றிலும் நீக்கிவிடுகின்றது. இதனால் குழந்தையின் சருமம் உலர்ந்து தோல் உரிவது மற்றும் சிறு சிறு கொப்புளங்கள் மற்றும் புண்கள் தோன்றும்.

ஆண்களும் அழகுதான்

4728199003_579caf9508_b

அழகுக்கு இலக்கணமாக பெண்களையே எப்போதும் சொல்கின்றோம்.  ஆண்கள் தனது அழகில் அவ்வளவாக கவனம் செலுத்துவது இல்லை.   கடின உழைப்பு, குடும்பம், சம்பாத்தியம், வீட்டு கவனம் என்று தனது வாழ்நாள் முழுவதும் ஆண்கள் தன்னை நம்பியவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதிலேயே கவனமாக உள்ளதால் ஆண்கள் அழகைப்பற்றி கவலை படுவதில்லை.  திருமணமாகிவிட்டது இனிமேல் என்ன என்று அடுத்த

பொடுகு தொந்தரவா இதைப்படியுங்கள் முதலில்

13

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முடி பிரச்சினைகள் அதிகம் வந்து கொண்டே இருக்கின்றது.  இதன் காரணம் நம் தலைமுறையில் உள்ள தலையலசும் முறை தான். தலையில் மயிர்க்கால்கள் 5 மி.மீட்டர் அளவு உள்ளே வேர் ஊன்றியிருந்தால் அது ஆரோக்கியமான முடி வளர்ச்சி ஆகும்.  ஆனால் இப்போது 1 மி.மீ அளவுதான் உள்ளே வேர் ஊன்றி உள்ளது. சாதரணமாக

பச்சை குத்துவது மற்றும் உடலில் டாட்டூ வரைவது நல்லதா

396501521_69tYP-M

பச்சை குத்துவது அல்லது டாட்டூ வரைவது இப்போதெல்லாம் ஒரு FASHION ஆக மாறிவிட்டது.  நமக்கு பிடித்த கடவுள் மற்றும் பெயரை பச்சையாக உடலில் குத்திக்கொள்வார்கள்.  இது மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டவும் மற்றும் மற்றவர்களுக்கு ஏதோ ஒரு செய்தியை வெளிப்படுத்தவும் டாட்டூ குத்துகின்றார்கள். டாட்டூ குத்துவது என்பது பச்சைக்குத்துவதை  விட பாதுகாப்பானது.  டாட்டூ என்பது ஒரு ஒட்டி

பெண்களுக்கு முகத்தில் முடியை அகற்ற

128575731

ஆண்களுக்கு முகத்தில் மற்றும் கை கால்களில் முடிவருவது இயற்கை தான் ஆனால் ஆண்களிலே சிலருக்கு தாடி மீசை கூட வளராது.  அது அவர்களின் ஹார்மோன் மாற்றமாகும்.  சிலருக்கு ஜீன்களால் கூட இந்தப்பிரச்சினை இருக்கலாம். ஆனால் பெண்களில் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட பருவ வயதைத் தொட்டவுடன் அவர்களது முகம் மற்றும் கைகளில் முடி வளர ஆரம்பிக்கும்.  இதை

வறண்ட சருமத்தை பாதுகாக்க

dry-skin

எண்ணைப் பிசுபிசுப்பான சருமத்தை விட வறண்ட சருமத்தை பாதுகாப்பது மிக முக்கியமாகும் ஏனெனில் எண்ணைப் பிசுபிசுப்பான சருமத்தை குளிர் மற்றும் வெயில் அதிகமாக தாக்காது.  ஆனால்  வறண்ட சருமத்தின் மேல் நேரடியாக இயற்கை காரணிகளான தூசு, வெப்பம், குளிர் ஆகியவைகள் தாக்கிவிடும். மேலும் வறண்ட சருமத்தினால் கொப்புளங்கள் எளிதில் தாக்கிவிடும். மேலும் தேமல் போன்றவைகள் ஏற்படும்.

பற்கள் பளிச்சிட வேண்டுமா பல் காறையை போக்க வேண்டுமா

images (86)

ஒருவர் பேசும் நாம் கவனிப்பது அவர்களின் வாயைத்தான் அழகாகவும் தெரிவது பற்கள் தான் பற்கள் வரிசையாகவும் அளவுடையாதகவும் இருந்தால் அழகுதான்.  ஆனால் சிலர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பற்களை பாக்கு , வெற்றிலை சுண்ணாம்பு போன்றவற்றை போட்டும் புகையிலை மற்றும் புகைப்பிடித்தலுக்கு அடிமையாகி பற்களில் காறையை உணடாக்கி விடுகின்றனர். தீராது தினமும் புகைபிடித்தல் மட்டும் போதை தரும்

வியர்வை நாற்றம் குறைய எலுமிச்சை பழம்

750x450xHome-Remedies-for-Excessive-Sweating.jpg.pagespeed.ic.X_2g9_Xtom

வியர்வை நாற்றம் எல்லாருக்கும் வருவது தான் அதற்கு சுற்றுப்புறமும் நம் உணவுப்பழக்கமும் தான் காரணம்.  ஆரோக்கியமான இயற்கை சூழலில் தினமும் இரு முறை குளித்துவிட்டு பழங்கள் பயிர்கள் போன்ற உணவுவகைகளை உண்டு வாழ்பவர்களுக்கு எந்த வித வாடையும் உடலில் அடிக்காது. விவசாயிகள் எல்லாம் வயலில் வியர்க்க வியர்க்க வேலை செய்வார்கள் பின்னர் வாய்க்காலில் வரும் தண்ணீரில்

”பரு” மற்றும் ”மரு” வை அகற்ற சிறந்த வழிமுறை

download (84)

பெண்களுக்கும் மற்றும் ஆண்களுக்கும் சரி மரு என்ற சதை உடலில் தோன்றி வளர ஆரம்பித்துவிடுகின்றது.  இதில் பால் மரு மற்றும் சிறிய மரு என்று உள்ளது.  பால் மரு சில நாட்கள் வளரும் பின் அதுவாகவே பொரிந்து கொட்டிவிடும்.  ஆனால் சிறிய மரு மிகச் சிறியதாக  ஆரம்பித்து வாழ்நாள் முழுக்க உடலில் வளரும். இதனால் எந்த