Category Archives: அரசியல்

குண்டர் சட்டத்தில் விஜயகாந்தை கைது செய்ய வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் மனு

images (11)

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாக கூறி அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று அ.தி.மு.க. பிரமுகர், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர் ஏ.ஜெயராம், வக்கீல். அ.தி.மு.க. பிரமுகரான இவர், ‘அம்மா’ இலவச சட்ட உதவி மையம் என்று

விஜயகாந்த் பத்திரிக்கையாளரை காரித்துப்பியதை நியாயப்படுத்தும் மனுஷிய புத்திரன்

kadhaisolli_8_manus_1

சென்னையில் கேள்வி கேட்ட செய்தியாளரைக் காரி துப்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த திமுக கூட்டத்தில் மனுஷிய புத்திரன் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மனுஷ்ய புத்திரன் பேசுகையில், டெய்லி கலைஞரைப் பார்த்து கேள்வி கேக்குறீல்ல.. மத்த கட்சித் தலைவர்கள் கிட்ட கேள்வி கேக்குறீல்ல.. டெய்லி

சிறையில் இருந்துகொண்டே பிரச்சாரம் கூட செய்யாமல் வெற்றி பெற்ற MLA

download (85)

நம்ம ஊரில் எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்து கொண்டே தேர்தலில் ஜெயித்தது போல பீகாரில் ஒரு அமைச்சர் சிறையில் இருந்து கொண்டே பிரச்சாரம் செய்யாமல் வெற்றி பெற்று எம் எல் ஏ ஆகிவிட்டார். பீகார் மாநிலத்தில் உள்ள MLA ஆனந்த் சிங் ஒருநாள் கூட பிரச்சாரம் செய்தது கிடையாது. மொகாமா தொகுதியில் போட்டியிடும் புதிய MLA க்களில்

ஸ்டாலினுடன் பேச மது பாட்டிலுடன் வந்த மாணவி

Tamil_News_large_1379891

வேலூரில் நேற்று நடந்த பொறியியல் கல்லூரியொன்றில் மாணவர்களிடம் பேசிய திமுக செயலாளர் திரு. மு. க. ஸ்டாலின் அவருக்கு பரிசாக மாணவியொருவர் மது பாட்டில் உடன் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் ஸ்டாலின் அவர்கள் வேலூரில் உள்ள அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் பேசுவதற்காக அரங்கத்தில் கூடினார். அப்போது மாணவியொருவர்

பீகார் தேர்தலில் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியீடு

Nitish-Kumar

பீகார் தேர்தலில் இப்போது மூன்றாம் கட்டத்தேர்தல் நடந்து வருகின்றது.  தற்போது பீகாரில் ஆட்சிசெய்து வரும் ஐக்கிய ஜனதா தளம் தான் பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றது.  இப்போது தான் முதலமைச்சர் நிதீஷ்குமார் மந்திரவாதியை சந்தித்து தன்னை தவிர வேறு யாரும் ஆட்சியைப்பிடிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்ட வீடியோவால் பரப்பு ஏற்பட்டது.  ஆனால் அதற்குள் அந்தக்கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் லஞ்சம்

நார்வேயில் நகரில் துணை மேயராக தமிழ்பெண் தேர்வு

2451327

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் நார்வேயில் உள்ள ஆஸ்லே என்ற நகருக்கு துணைமேயராக பதவி ஏற்றுள்ளார். ஐரோப்பா கண்டத்தில் நார்வே நாடு ஒன்றாகும். அதில் கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது அதில் துணை முதல்வர் பதவிக்கு தொழிலாளர் கட்சியின் சார்பில் குணரத்னா வேட்பாளராக நின்று வெற்றி பெற்றுள்ளார். இவரது முழுப்பெயர் கம்சாயிணி குணரத்னம்(27)

கிறிஸ்தவர்கள் எங்கே போவார்கள்?-உமர் அப்துல்லா

download (40)

சமீப காலமாக மாட்டிறைச்சி சர்ச்சை ஏற்பட்டு கொண்டிருக்க,  காஷ்மீரின் முன்னால் முதல்வர் திரு. உமர் அப்துல்லா அவரது பாணியில் மத்திய அரசை கேட்டுள்ளார். மாட்டிறைச்சி திண்பவர்கள் இந்தியாவில் இருக்கக்கூடாது என்றால்  எங்களுக்கு (இஸ்லாமியர்கள்) ”பாகிஸ்தான் போக டிக்கட் கிடைக்கும்” ஆனால் பாவம் ”கோவாவில் உள்ள கிறிஸ்தவர்கள் எங்கே செல்வார்கள்” என்று நையாண்டியாக கேட்டுள்ளார். இதன் அர்த்தம்

பிரம்மபுத்திராவில் சீனாவின் அணை!

download (35)

இரு மாநிலத்திற்கு இடையேயும் நதிப்பிரச்சினைகள் என்றால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயும் நதிப்பிரச்சினைகள் உள்ளது.  பிரம்மப்புத்திரா ஆறு இந்தியாவின் கிழக்கு மாநிலங்களுக்கு வற்றாத ஜீவநதியாகும். இது கயிலாய மலையில் பிறந்து ஏறத்தாழ 2700 கிமீ கடந்து சென்று வங்கத்தில் கலக்கின்றது. இந்த ஆற்றினை நம்பி அஸ்ஸாம், வங்கம், அருணாச்சல பிரதேசம் மாநிலங்கள் செழிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால்

முதல்வரைப் பார்க்க போலிஸ் உடையில் சென்ற விசுவாசி

dinesh_2582820f

தங்கள் தலைவரைப் பார்க்க எல்லோரும் நிறைய தியாகங்களை, வழிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் கன்னியாகுமரியைச் சேர்ந்த தினேஷ்(30) மிகவும் புத்திசாலி தனமாக முதல்வரைப் பார்க்க திட்டமிட்டுள்ளார். நேற்று காலையில் தலைமைச் செயலகத்துக்கு தினேஷ் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பயன்படுத்தும் உடையை அணிந்துக் கொண்டு பைக்கில் வந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் இருக்கும் காவலாளிகள் அவரை நிஜ போலிஸ் என்று

Digital India and Father of Digital India-

963691-MarkFB-1443426409-956-640x480

இந்தியப்பிரதமர் திரு நரேந்திரமோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது Facebook ன் மார்க் ஜூபர்க்கை சந்தித்தப்பின் அவர் தனது புரோபைல் பிக்சரை Digital India வை ஆதரிக்கும் வகையில் மாற்றினார்.  உடனே நம்மவர்கள் அனைவரும் டிஜிட்டல் இந்தியாவை ஆதரிக்கின்றோம் பேர்வழி என்று அனைவரும் புரோபைல் பிக்சரை மாற்றிவிட்டார்கள். இதைப்பார்த்துக்கொண்டு இருந்த காங்கிரஸ் உடனே தனது பழைய கதையை