விரைவில் வேற்றுக்கிரகவாசிகளின் தொடர்புகிடைக்குமா?

20 – 30 வருடங்களில் வேற்று கிரக வாசிகளை கண்டுபிடித்து விடுவோம் ….நாசா..!

முன்னாள் விண்வெளி வீரரும் நாசா வின் ஆராய்ச்சி மைய முக்கியமான நிர்வாகியுமான சார்லஸ் போல்டன் கூறியதாவது…..வேற்றுக்கிரக வாசிகளை மிக விரைவில் தொடர்புகொள்வோம்.சூரிய குடும்பத்தில் இல்லாவிடினும் அண்மையில் உள்ள கலெக்சிகளில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் அதிகம் உள்ளது.2018 – ல் செயல்பட நிறுவப்படடுள்ள ஏலியன் எக்ஸிட் – ன் உதவியுடன் அடுத்த 20 – 30 ஆண்டுகளுக்குள் நிச்சயம் வேற்றுக் கிரகவாசிகளை அடையாளம் காண முடியும் என்று கூறினார்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.