கைவிரல்களை தேய்த்தால் முடிவளரும்

23-1448265471-1-rubbing-nails

முடிவளர்ச்சி குன்றியவர்கள், வழுக்கை தலை உடையவர்கள், இளமையில் வழுக்கை விழுந்தவர்களுக்கு இந்த புதிய ஹேர் தெரபி உதவும்.  இரண்டு கைகளின் விரல்களை நேருக்கு நேர்வைத்து சிக்கி முக்கி கற்களை உரசுவது போல் உரச வேண்டும்.  அவ்வாறு உரசும்போது இரத்த நாளங்கள் தூண்டப்படுகின்றன.  மேலும் மயிர்க்கால்களுக்கு இரத்தம் செலுத்தப்படுகின்றன.

இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க்கால்கள் வழுபெறும்.  இறந்த மயிர்க்கால்கள் கூட மீண்டும் வளரும்.  ஆனால் இந்த மாற்றம் உடனே நடக்காது.  தினமும் நம்பிக்கையுடன் காலையிலும் மாலையிலும் இரண்டு வேலைகளில் இந்த பயிற்சியை 5 நிமிடம் செய்தாலே போதும். 6 மாதத்தில் நற்பலன்கள் கிடைக்கும்.

இந்த பயிற்சி செய்யும் போது விரல்களில் நகம் இருக்கக்கூடாது.  மேலும் கட்டைவிரல் பயன்படுத்தக்கூடாது.  இரு கை விரல்களையும் உரசும்போது அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக உரசவும்.

கர்ப்பிணிகள், அறுவைசிகிச்சை செய்தவர்கள், இரத்த அழுத்தம் உடையவர்கள் இந்தப்பயிற்சியை தயவு செய்து செய்யாதீர்கள்.  இதனால் இரத்த அழுத்தம் அதிகமாகிவிடும்.  ஆனால் முடிவளர இந்தப்பயிற்சி சிறந்த பயிற்சி தான்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.