வாழைப்பழத்தின் தோலில் உள்ள நன்மைகள்

Banana skin isolated on white background

வாழைப்பழத்தை தின்றவுடன் அதன் தோலை அப்படியே சாலையில் தூக்கிவீசிவிட்டு சென்றுவிடுவோம்.  அதில் யாராவது வழுக்கி விழுந்துவிட்டு நமக்கு சாபம் கொடுப்பார்கள்.  இந்த வாழைப்பழத்தோலில் எவ்வளவு நன்மைகள் உள்ளது.

வாழைப்பழத்தோலில் அதிகமாக பீட்டா கரோட்டின்கள் உள்ளது இந்த பீட்டா கரோட்டீன்கள் உடலை கட்டுக்கோப்பாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றது.  உடலில் தோன்றும் கெட்ட கொழுப்பினை கரைத்துவிடுகின்றது.  இதனால் உடலில் உள்ள ஊளைச்சதைகள் கரைந்துவிடுகின்றன.

தசைநார்கள் வலுப்பெறச் செய்கின்றது.  மேலும் தோலை மென்மையாக்குகின்றது. பளபளப்பை கொடுக்கின்றது.  புதிய திசுக்கள் வளர இவைகள் உதவுகின்றது.  கண்பார்வை குறைபாடுகளை சரிசெய்கின்றது.

இதய நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளும்.  மூளைநோய்கள், மூளையில் கட்டிப்போன்றவைகள்  வராமல்  பார்த்துக்கொள்கின்றது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.