புது வருடத்தில் புதிய திட்டம் – ஃபேஸ்புக்

16-1442378067-facebook-mark-zuckerberg-60

புதுமையை விரும்பும் பேஸ்புக் நிறுவனத்தில் அதிபரான ஜூக்கர்பர்க் இந்தாண்டும் ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளார்.

இவர், இந்த புத்தாண்டில் ஆங்கில காமிக் புத்தகமான மார்வெல் கதையில்வரும் இயந்திரப் பணியாளரைப்போல் தனது வீட்டிலும் தனக்கு உதவியாக நவீன வகை இயந்திர மனிதனை பணியமர்த்த மார்க் ஜுக்கர்பர்க் இந்த ஆண்டு முடிவு செய்துள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பை தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். தற்காலத்தில் நடைமுறையில் உள்ள தொழில்நுட்பங்களை வைத்தே இந்த புதிய இயந்திர உதவியாளரை வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் மார்க் கூறியுள்ளார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.