இன்போசிஸ் நிறுவன வளாகத்தில் பெண்ணுக்கு நடந்த கொடுமை

Punegangrapestory

புனே நகரத்தில் செயல்படும் இன்போசிஸ் நிருவனத்தில் கணக்காளராக பணிபுரியும் ஒரு பெண்ணை அதே நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதை வீடியோவாகவும் எடுத்து அவரை அடிக்கடி மிரட்டி வந்துள்ளனர். இதனையடுத்து அவர் பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்த பர்தோஷ் பாக்(21), பிரகாஷ் (30) என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் பற்றி விளக்கம் அளித்த இன்போசிஸ் நிறுவனம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எப்போதும் நாங்கள் ஆதரவாக இருக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் காவல்துறையினருக்கு தகுந்து ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.