மூட்டு வலியா கவலைவேண்டாம் முடக்கத்தான் இருக்கின்றது

images

மூட்டுவலி வயதானால் தோன்றுவதாகும் இந்த வலி மூட்டுக்கு மூட்டுக்கு ஏற்படுகின்றன.  வயோதிகத்தால் மூட்டுப்பகுதியல் உள்ள சவ்வு தேய்வதால் இந்த மூட்டு வலி ஏற்படுகின்றது.  மூட்டு வலி வருவதற்கு வயோதிகம் மட்டும் காரணமல்ல உடற்பயிற்சி மற்றும் நீண்ட தூர நடைப்பயணம் ஆகியவை காரணங்களாகும்.

மெனோபாஸ் அடைந்த பெண்களுக்கும் இந்த மூட்டு வலி ஏற்படுகின்றது இதை நீக்க முடக்கத்தான் தலையை அரைத்து அதை மாவில் கலந்து தோசை வார்த்து சாப்பிட வேண்டும்.

முடக்கத்தான் பொடியானது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது.  இந்த பொடியை தேன் அல்லது வெறும் தண்ணீரில் கலந்து உட்கொண்டாலே போதுமானது இந்த மூட்டுவலி சரியாகிவிடும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.