மன்னரின் வளர்ப்பு நாயை கேலி செய்த குற்றத்திற்கு 37 ஆண்டுகள் சிறை

15THAILAND-master675

தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபோல் அதுல்யாதச் செல்லப்பிராணிகளின் மீது அன்பு கொண்டவர்.  அந்நாட்டின் மன்னரான போதும் தனது செல்ல நாயான டொங்டாங்குடன் பொழுதை கழிப்பது அவருக்கு பிரியமானதாகும்.

எங்கு சென்றாலும் டொங்டாங்கையும் கூட்டிக்கொண்டு தான் செல்வாராம். சமூக வலைதளத்தில் பாங்காங்கைச் சேர்ந்த தொழிலாளர் தானாகொர்ன் சிரிபைபூன் என்பவர் மன்னரின் செல்ல நாயைப் பற்றி அவதூராகவும் கேலியாகவும் பதிவிட்டுள்ளார்.

15thailand-articleLarge

இது மன்னரின் செவிகளை அடைய அவரும் கண்டுவிட்டு அந்த தொழிலாளருக்கு 37 ஆண்டு கால சிறை தண்டனை அளித்து தீர்ப்பளிக்கச் செய்துள்ளார்.   இந்தக் குற்றம் தேசத்துரோகம் மற்றும் மன்னரை அவமதிப்பு செய்தல் ஆகியவற்றின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது அவர் நாயின் மீது கொண்ட பாசத்தின் அளவைக் காட்டுகின்றது.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.