வந்துவிட்டது சீனாவின் கோழி (போலி) முட்டை

1012USAfoodsafetybill

முட்டையில் புரதச்சத்துக்கள் நிறைந்து காணப்படும். இந்த முட்டைகளை தினம் இரண்டு நமது குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் போதும் குழந்தைகள் நல்ல திடகாத்திரமான உடலுடன் செழிப்புடன் வளர்வர்.  இதில் எந்த சந்தேகமும் இல்லை. மூன்று ருபாய் கொடுத்து ஒரு முட்டை வாங்கி வந்து வீட்டில் வேகவைத்தோ அல்லது ஆம்லெட் செய்தோ சாப்பிட சொல்லலாம்.

 ஆனால் சூப்பர் மார்க்கெட் சென்று சைனீஸ் முட்டை பள பள வென்று உள்ளது.  உயர் ரக கோழி மற்றும் வாத்துகளில் இருந்து பெறப்பட்டது என்று வாங்கி வருவது தான் தவறு.

செயற்கை அரிசியை தொடர்ந்து செயற்கை முட்டையை தயார் செய்து விட்டார்கள். இந்த செயற்கை முட்டை தான் இந்தியாவில் கலப்படம் ஆகின்றது.  இது கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகின்றது.i3

மெழுகு போன்று உள்ள ஒரு திரவத்தின் (பார்பின்) பங்களிப்பால் அதன் ஓடும் அலுமினியம், கார்பனேட், கால்சியம் போன பொன்ற வேதிப்பொருட்களால் அதன் உட்கருக்கள் செய்யப்படுகின்றன.

நம் நாட்டில் பொறிக்கும் கோழி முட்டைகளை எக்ஸ்போர்ட் செய்துவிட்டு இது போன்று போலி முட்டைகளை வாங்கி கலப்படம் செய்து விடுகின்றனர்.  இந்த கோழி (போலி) முட்டைகள் தமிழ்நாட்டுக்கு வருவதற்குள் விழித்து கொள்ளுங்கள்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.