மினரல் வாட்டரால் தைராய்டு பாதிக்குமா?

images

தைராய்டு என்பது தமது தொண்டைக்குழிக்கு மேல் உள்ள சுரப்பி.  இந்த சுரப்பி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிறப்பாக செயல்படவேண்டும்.  நாம் சாப்பிடும் உணவுகள் இதை தாண்டியே செல்ல வேண்டும். கண்டம் என்று அழைப்பார்கள் உணவுகள் இந்த கண்டத்தின் வழியாக செல்லும்.

இதன் வேலை உடலை தைராய்டு சுரப்பி மூலம் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது தான்.  இந்த தைராய்டு சுரப்பி பாதிப்படைந்தால் முதலில் உடல் பருமன் ஆகிவிடும். பின் உடல் சோர்வு ஏற்பட்டுவிடும்.  பெண்களுக்கு கருக்கலைந்து விடும்.

தைராய்டு திடீர் என்று பாதித்தால் உடனே அது பெரிதாக வளர்ந்து விடும்.  சிலருக்கு தொண்டைக்குள் கட்டியாக வளர ஆரம்பித்துவிடும்.  இது உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

இதற்கு காரணம் உணவில் குளோரைடு, குளோரின் கலப்பதே காரணம்.  பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்த மினரல் வாட்டர்கள் வெகு நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக குளோரின் என்ற வேதிப்பொருள் கலந்து பயன்படுத்துவார்கள்.  இந்த வேதிப்பொருட்கள் நேரிடையாக செயல்பட்டு தொண்டைக் குழியில் உள்ள தைராயடை பாதிப்படையச் செய்து விடும்.2c6d3e48-2833-499d-81f9-369dd6be8402_S_secvpf

முடி கொட்டுதல், பொடுகு, பொலிவின்மை போன்றவைகள் இதனால் தான் ஏற்படுகின்றது.  கழுத்தில் வீக்கம் அல்லது நெருடல், எரிச்சல் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகவும். அல்லது ஆரம்பத்தில் இருந்து விபரீத கரணி என்ற யோகசானத்தை செய்து வரவும்.

விஷமுள்ள உணவுகள் தான் இதற்கு காரணம்.  மென்மையான சுரப்பி பாதிப்படைவதே தெரியாது.  நாம் சுத்தமான சுகாதாரமான உணவுகளை உட்கொள்ளவேண்டும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.