தினமும் ஆரஞ்சு ஜூஸ் நன்மைகள்

download

பழரசங்கள் என்றும் நமக்கு நன்மை விளைவிப்பவை பழரசங்களை தொடர்ந்து உண்டு வந்தால் போதும் நம் உடலில் எந்த நோய்களும் வராது.  பழரசங்களை நேரடியாக பழத்தில் இருந்து பிழிந்து எடுத்து சர்க்கரை அல்லது நன்னாரி சர்பத் சேர்த்து சாப்பிடவேண்டும்.  பவுடர் மற்றும் ஜூஸ் எஸ்ஸென்ஸ் கொண்டு செயற்கை பானம் தயாரித்தால் அது உடல் நலத்தை கெடுத்துவிடும்.

தினமும் ஆரஞ்சு அல்லது சாத்துக் குடி ஜூஸை குடித்து வரலாம். காலையில் இரண்டு சாத்து குடியை பிழிந்து எடுத்துவிட்டு அதில் புளிப்பு சுவையை கூட்ட இன்னும் சிறிது  எலுமிச்சையை பிழிந்து விட்டு சர்க்கரை கலந்து நன்றாக கலக்கி குடிக்க வேண்டும்.

ஆரஞ்சு பழத்தை சாப்பிடவும் செய்யலாம் காலை நேரத்தில் சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள அமிலப்பிரச்சினைகள் சமன் செய்யப்படும்.  மென்மையான ஆசிட்டை கொண்டது.

மலச்சிக்கல் தீர்ந்து விடும், கால்சியம், புரதம் மற்றும் விட்டமின்கள் நிறைந்தது. இரத்த சோகை நீங்கிவிடும்.  உடல் பளப்பாக இளமையாக இருக்கும் அன்றைய பொழுது முழுக்க செழிப்பானதாக இருக்கும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.