சளி, காய்ச்சல், இருமலா தூதுவளையை தேடுங்கள்

images

தூதுவளை என்ற மூலிகைக் கொடியை அனைவரும் அறிந்திருப்போம் அதிகமாக முள்வேலிப் பகுதிகளில் படர்ந்திருக்கும் இது சிறு சிறு முட்களைக் கொண்ட பச்சைக் குடி.  இலைகள் மற்றும் அதன் தண்டுகள் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.download

சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் தூதுவளையை பறித்து இரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

தினமும் இரசத்துடன் இரண்டு இலைகளை பறித்து போட்டு வந்தால் நமக்கு தேவையான எதிர்ப்பு சக்திகள் கிடைத்து விடும்.

தூதுவளை இலை மற்றும் செடி கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தூதுவளைப் பொடிகளை வாங்கி இரண்டு ஸ்பூன் சுடு தண்ணீரில் சாப்பிட சளி இருமல் குணமாகும்.

ஆண்களுக்கு பலத்தைக் கொடுக்கும்.  தாதுபலத்தை அதிகரிக்கும். தூதுவளையை தினமும் சேர்த்து வர உடலில் சளி காய்ச்சல் இருமல் தொற்றுக்கள் வராது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.