சூரியனில் புயல் வீசுவதால் ஆறு நாட்கள் புவி இருளில் மூழ்கிவிடுமா?

images

 

solar_sun_1653022c

2015 ல் தோன்றும் சூரியப்புயல்

நாம் வாழும் பூமி பால்வழி அண்டம் என்ற சூரிய குடும்பத்தில் உள்ளது பேரண்டத்தில் நிறைய சூரியக்குடும்பங்கள் உள்ளது. ஒவ்வொரு நட்சத்திரங்களும் அந்த குடும்பத்தின் சூரியனாகும்.  நமது சூரியனே ஒரு நட்சத்திரமாகும்.  ஒரு சூரியன் அதில் உள்ள ஹீலியம் வாயுவால் எரிந்து கொண்டே இருக்கின்றது.  அந்த ஹீலியம் வாயு சூரியனின் மேற்பகுதியில் அதிகமாக இருக்கும் பகுதிகளில் சுழல் போன்ற உருவாகும்.  இது சூரியப்புயல் என்று அழைக்கப்படும்.

நிறைய சூரியப்புயல்கள் தொடர்ந்து வீசிக்கொண்டுதான் இருக்கும். இதனால் எந்த ஆபத்தும் எப்போதும் நடப்பது கிடையாது.  ஆனால் சூரியனில் இம்முறை சற்று பெரியதாக புயல் உருவாகியுள்ளதாம்.

இது டிசம்பர் 6-2015 ல் தொடங்கி டிசம்பர் 22-2015 வரை நீடிக்குமாம் இதனால் அதிக சாம்பல் வெளியிடப்பட்டு விண்வெளியில் நிற்கும்.  இதனால் சாம்பல் கதிரவனின் ஒளியை மறைத்துவிடும்.  அதனால் புவி இருளில் முழ்க வாய்ப்புள்ளது.  மேலும் சூரியப்புயல் செயற்கை கோள்களை தாக்கும் என்று கூறப்படுகின்றது..

இவ்வாறு நடக்கும் என்று நாசா ஒரு அனுமானத்தில் கூறியுள்ளது.  6 நாட்கள் புவி இருளில் அல்லது அதிகாலை நேரத்தில் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப் படுகின்றது. சென்னை மற்றும் தமிழ்நாட்டில் சூரியனை பார்த்தே ஒரு மாதம் ஆகின்றது. அதனால் நமக்கு ஒரு மாற்றமும் தெரியாது.  எதற்கும் சார்ஜ் லைட்டுகள் உணவுகள் என்று தயாராக இருங்கள்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.