எப்படி windows 8 ல் side Bar Gadget வரவழைப்பது?

Screen8GP

விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் உள்ளது போன்று விண்டோஸ் 8 ல் side Bar Gadget ஆனது கிடையாது இது மிகவும் பயனுள்ளது என பயன்படுத்துவோர் விரும்புவர்.  அதற்காக Windows 8 க்கு Gadget வைக்க புதிய சாப்ட்வேர் உள்ளது அதன் மூலம் Gadget களை வரவழைக்கலாம்.

Download Here

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.