தினமும் ஒரு காபி கல்லீரல் நோய்க்கு நிவாரணி

gall-bladder

காபியை அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது இந்த காபியை சிலர் விரும்பி சாப்பிடுவார்கள் காபி கொட்டையை அரைத்து அந்த தூளை பாலுடன் கலக்கம் போது காபி கிடைக்கின்றது.7c7d87e8-b955-4814-9dc4-4ec92a2d812d_S_secvpf

டீ யை விட காபி சற்று விலை அதிகம் ஏனெனில் டீ நமது உள் நாட்டில் விலைகின்றது.  ஆனால் காபி வெளியில் விளைந்து வருகின்றது.  மேலும் காபிக் கொட்டையை தரம்பிரித்து எடுக்கையில் நிறைய வேஸ்ட்டேஜ் வரும்.

இந்த காபியை ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் அலெக்ஸ் ஹாட்ஜ் கல்லீரல் வீக்கத்தின் மூலம் பாதித்த நோயாளிகளை குணப்படுத்துமா என்று ஆராய்ச்சி நடத்தி வருகின்றார்.

அப்போது அய்வறிக்கையில் அவர் தெரிவித்தாவது.  காபியில் உள்ள ஏதோ ஒரு மூலக்கூறு பொருள் கல்லீரல் வீக்கத்தை சரிசெய்கின்றதை கண்டுபிடித்துள்ளார்.  மது அருந்துதல் மற்றும் கெட்ட உணவுகளால் கல்லீரல் வீங்கி விடுகின்றது. இந்த கல்லீரல் வீக்கத்தினை காபி சரிசெய்கின்றது.

இந்த நோயை குணப்படுத்தும் மூலக்கூறு எதுவென்று தெரியவில்லை. மேலும் அதைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார்.  எனவே தினமும் காபியை பருகுங்கள் உடலுக்கும் மனதுக்கும் திருப்தியுடன்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.