உலகிலேயே மிக உயரமான கட்டிடம் கட்டும் சவூதி அரேபியா

imagessss

உலகில் மிக உயரமான கட்டிடம் என்றால் அது துபாயில் உள்ள 2700 பர்ஜ் கலிபா தான் அதன் அடி 2700 கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் உயரம் உடையது.  அதை விட அதிகமாக அரேபியாவில் கட்டப்பட உள்ளதாக அந்நாட்டு பொறியாளர்கள் கூறுகின்றனர்.

3280 அடி உயரத்தில் 200 க்கும் மேல் மாடிகளைக் கொண்டு சவுதியில் கட்டப்படுகின்றது.  அது உலகத்தில் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாக இது இருக்கும் என்று கூறுகின்றனர்.

இந்த கட்டிடம் கட்ட கிட்ட தட்ட 8000 கோடி செலவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இப்போது 26 மாடிகள் கட்டப்பட்டுள்ளது.  இது முடிந்த பிறகு சவுதி அரசர் சல்மான் திறந்து வைப்பார் என்று கூறப்படுகின்றது.  இது ஜித்தாவில் அமைக்கப்படுகின்றது.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.