நம்ப முடியாத விசித்திரமான உண்மைகள்

downloadostrich

விசித்திரத்திற்கு என்றுமே பஞ்சம் ஏற்பட்டதில்லை இந்த உலகத்தில் ஏனென்றால் எதாவது ஒரு மூலையில் எதாவது ஒரு அதிசியம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.  ஏன் நம்மைச் சுற்றிக் கூட நிறைய அதிசியங்கள் நடந்து வருகின்றது. அதை நாம் பார்ப்போம்.

கரப்பான் பூச்சி

கரப்பான் பூச்சியைக் கண்டாலே எல்லாருக்கும் பிடிக்காது ஆனால் வெடிகுண்டு அணுகுண்டு வெடித்தாலும் அப்பகுதியில் வாழும் கரப்பான் பூச்சிகள் எதுவும் ஆகாது. தலையை கிள்ளிவிட்டாலும் கரப்பான் பூச்சி உயிரோடு இருக்கும்.

லிப்ஸ்டிக் – உதட்டுச்சாயம்

எல்லாப் பெண்களுக்கும் லிப்ஸ்டிக்  மீது கொள்ளைப்பிரியம் தான் ஆனால் அது மீன் செதில்களால் உருவாக்கப்பட்டது.

ஹெட்போன்

ஒரு மணி நேரம் பாடல் கேட்பதால் நம் காதுகளில் சாதரணமாக உருவாகும் பாக்டீரியாக்கள் நிறைய உருவாகும்.

இறால்

இறால் ஒரு விசித்திரமான கடல் வாழ் உயிரினம் ஏனென்றால் இறாலின் இதயம் அதன் தலையில் உள்ளது.  அதைத்தான் விரும்பி அனைவரும் உண்பர்.

நாக்கு

கைரேகை, கண் கருவிழி போல நாக்குகளில் உள்ள ரேகைகளும் ஆளாளுக்கு மாறுபடும்.

பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சிக்கு கால்களில் தான் சுவைநரம்புகள் உள்ளன.  அதன் மூலம் தான் சுவைக்கின்றது.

யானை

உலகிலேயே பெரிய விலங்கு (நிலவாழ்) உயிரினம் அது யானைதான்.  யானையின் பிரசவ காலம் 2 வருடங்கள் (640) நாட்கள்.

நெருப்புக் கோழி

நெருப்புக் கோழியின் மூளை அதன் கண்களை விட சிறியது.  ஆனால் பறவை இனத்தில் பெரியது நெருப்புக் கோழிதான்.

முழங்கை

ஆண்டவன் படைத்த கை என்னதான் 360 டிகிரி சுற்றி வந்தாலும் முழங்கைப் பகுதியல் உள்ள முட்டியை நாக்கால் தொட முடியாது.

கம்ப்யூட்டர்

தினமும் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் உள்ள கீபோர்டு பார்த்திருப்பீர்கள் அதில் உள்ள கீக்கள் கலைந்து போயும் இருக்கும் அதன் காரணம் அதை வடிவமைத்த qwerty க்கு தான் தெரியும் ஏனென்றால் அவரது பெயரான QWERTY ஐ மட்டும் சரியாக வடிவமைத்து விட்டார். மேலும் TYPEWRITTER என்ற வார்த்தையை ஒரே வரிசையில் அடித்துவிடலாம்.

தும்மல்

வேகமாக வரும் தும்மல் கம்ப்ரசர் காற்றுக்குச் சமம் ஒரு விசா எலும்பை உடைத்து விடும்.

முதலை

நீரின் அரக்கன் முதலைக்கு மிஞ்சியது எதுவும் இல்லை அதன் பலவீனம் அதன் தாடை தான் முதலைக்கு கீழ் தாடை அசையாது மேல் தாடை தான் அசையும் யாராவது அதன் மூக்கு மேல் ஏறி உட்கார்ந்தால் முதலையால் வாயை அசைக்க கூட முடியாது.

 

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.