நடைபயிற்சி முதுமையின் நினைவாற்றலை அதிகரிக்கின்றது

shared_swhat

நடைபயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு நல்லது என்று அனைவருக்கும் தெரியும். தினமும் நடைபயிற்சி செய்தால் உடலில் அதிக கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் வரும்.  தினமும் உடற்பயிற்சி செய்யமுடியாதவர்கள் நடைபயிற்சி செய்துவரலாம்.

இளைஞர்களைவிட முதியவர்களுக்கு தான் நடைபயிற்சி தேவை. பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆராய்ச்சிகளில்  முதியவர்கள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை தினமும் நடைபயிற்சி செய்யவைத்து அவர்களில் உடலில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் அவர்களில் உடலில் சர்க்கரை, இரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவை குறைந்துள்ளது.  மேலும் அவர்களின் ஞாபக சக்தி அதிகரித்துள்ளது.  எனவே ஆய்வறிக்கை தயாரித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.  அதில் முதியவர்கள் தினமும் காலையில் மாலையில் நடப்பதால் உடலில் சக்தி அதிகரிக்கின்றது. ஞாபக சக்தி அதிகரிக்கின்றது என்று.

எனவே பெரியவர்களும் சிறியவர்களும் தினமும் நடைபயிற்சியினை சந்தேகமின்றி மேற்கொள்ளலாம்.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.