உங்கள் பென் ட்ரைவர்களை வைரஸ்களிடமிருந்து பாதுகாக்க…

virus

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிளாப்பி ட்ரைவர்கள் வைரஸ்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகளை செய்து கொண்டு இருந்தன.

இப்போது காலம் மாறிவிட்டது.

பிளாப்பிகளுக்கு மாற்றாக பிளாஷ் டிரைவர்கள்…

ஆனால் பிளாப்பி பணிகளை உங்கள் பென் டிரைவ்கள் செய்கிறது.

உங்கள் கோப்புகளுடன் வைரஸ்கள்….

தடுக்கமுடியுமா?

முடியும்.

சின்ன கோப்பை பதிவிறக்கம் செய்தால் போதும்.

சுறுக்கப்பட்ட வடிவத்தில் கிடைக்கும்.

இக்கோப்பின் அளவு 500கேபி அளவை மட்டுமே யுஎஸ்பி டிரைவில் பிடிக்கப்போகிறது.

இங்கே கிளிக் செய்து கோப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

சுறுக்கப்பட்ட கோப்பான ரார் (Rar) வடிவத்தை விரித்துக் கொள்ளலாம் அல்லது சிப் 7 பதிப்பில் திறந்து கொள்ளலாம்.

திறக்கப்பட்ட கோப்புக்களை உங்கள் பென் டிரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கில் ஏற்றுங்கள்.

இதற்கு மென்பொருள் மன்னிக்கவும் மென்பொருள் நிறுவத்தேவை இல்லை.

Opened கோப்பில் uspwriteProtect.exe பைலை கிளிக் செய்ய….

மொழியை தேர்வு செய்து…

Usb write protect ON

Usb Write Protect OFF

இரு தேர்வில் ஆன் செய்து கொள்ளுங்கள்.

பாதுகாப்பு பணி அக்கோப்பு பார்த்துக் கொள்ளும்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.