இலவச மைக்ரோசாப்டின் ஆன்டி வைரஸ்

download (96)
நம் கணினிகளில் பலவிதமான ஆன்டிவைரஸ்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவோம் அதில் சில வகைக்கள் நன்றாக வேலை செய்யும் சில வகைகள் வேலை செய்யாது.  வைரஸை நீக்குவது போல் தெரிந்தாலும் சரியாக நீக்காது…
இந்த பிரச்சினையை நீக்க MicroSoft Antivirus வெளிவிட்டுக்கொண்டிருக்கின்றது.  இந்த வகை ஆன்டி-வைரஸ் விண்டோஸ் இயங்குதளத்தில்வெகுவாக வேலை செய்யக்கூடியது.  இது விண்டோஸ்-க்கும் பொருத்தமானதாகவும் இருக்கும்…
இதன் அளவு குறைவானது மற்றும் அந்த ஆன்டிவைரஸ் செயல்படுகையில் அதிக மெம்மரியை எடுத்துக்கொள்ளாது.. தானாகவே Update செய்து கொள்ளும் தன்மையை கொண்டுள்ளது.
இதனால் இதன் வேகம் அதிகமாகும். கணினியின் மற்ற செயல்பாடுகளை பாதிக்காது….
இதைப்பயன்படுத்த விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஒரிஜினலாக இருத்தல் நலம்.  இல்லையேல் தொடர்ந்து Update கிடைக்காது….
வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.