பென்ட்ரைவ் போர்ட்டபுள் அப்ளிகேஷன் உருவாக்குவது எப்படி?

winrar sfx

நமக்கு மிகவும் அடிக்கடி தேவை படுகின்ற மற்றும் உபயோகபடுத்துகின்ற சாஃப்ட்வேர்களை பென் ட்ரைவ் வில் உபயோகபடுத்தும் வண்ணம் போர்ட்டபிள் ஆக மாற்றி வைத்துக்கொண்டோம் ஆனால் பொதுகணினியில் அவற்றை நிருவவேண்டிய அவசியம் இருக்காது அவற்றை
பென்ட்ரைவிலிருந்தே நமது வேலைகளை சுலபமாக செய்து முடிக்கமுடியும்.
முதலில் நீங்கள் எந்த சாஃப்ட்வேர் ஐ போர்ட்டபிள் ஆக மாற்ற வேண்டுமோ அதை முதலில் உங்கள் கணினியில் c டிரைவ்வில் நிறுவிக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக
Epic Browser ஐ (எஃபிக் பிரௌசரை) போர்டபுள் ஆக மாற்றுவதை பார்ப்போம்.
இங்கு சென்று Epic Browser எஃபிக் பிரௌசரை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் சி டிரைவ்வில் நிறுவிக்கொள்ளவும் .
பின் c டிரைவில் Program Files இல் Epic என்ற போல்டரை தேர்ந்த்தெடுத்து அப்படியே copy செய்து டெஸ்க்டாபில் paste செய்து அதன்பின் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Add to Epic.rar என்பதை தேர்வு செய்யவும் இப்போது Epic என்ற folder compress ஆகி இருக்கும் இந்த file ஐ winrar application கொண்டு open செய்தால் கீழ்க்கண்டவாறு தோற்றமளிக்கும் அதில் சிகப்பு கட்டம் கட்டி காட்டபாட்ட SFX என்பதை Clik செய்யவும்

Clik செய்தால் தோன்றும் மெனுவில் சிகப்பு கட்டம் கட்டி காட்டபாட்ட Advanced SFX Options என்பதை select செய்யவும்

பின் தோன்றும் மெனுவில் சிகப்பு கட்டம் கட்டி காட்டபாட்ட Run after extraction இடத்தில் epic.exe என்று எழுதவும்

அதன்பின் அதே menu வில் மூன்றாவதாக உள்ள Modes tab ஐ click செய்யவும் அதில் சிகப்பு கட்டம் கட்டி காட்டபாட்ட unpack to temporary folder என்பதை select செய்து அதற்கு கீழ் சிகப்பு கட்டம் கட்டி காட்டபாட்ட Hide All என்பதை select செய்து அதற்கு கீழ் சிகப்பு கட்டம் கட்டி காட்டபாட்ட Skip Existing files என்பதை select செய்து பின் வெளியேறவும்

இப்போது Epic என்ற போல்டரை தேர்ந்த்தெடுத்து அப்படியே copy செய்து டெஸ்க்டாபில் paste செய்த இடத்தில்

படத்தில் உள்ள வாறு file தோன்றும் அந்த file ஐ winrar கொண்டு extract செய்து வரும் folder ஐ pendrive இல் ஏற்றி எங்குவேண்டுமானாலும் உபயோகபடுத்தலாம்.இவ்வாறு செய்து கிடைப்பது போர்ட்டபுள் அப்ளிகேஷன் ஆகும் .

குறிப்பு :
மேற்கண்ட படத்தில் சிகப்பு கட்டம் கட்டி காட்டபாட்ட Skip Existing files என்பது windows 7 இல் மேற்கண்ட படத்தில் உள்ள Modes பட்டனில் இல்லாமல் update என்ற tab click செய்தால் over write mode என்பதில் மூன்றாவதாக காணப்படும்

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.