புதிய 360 Total Security ஆண்டிவைரஸ்- வைரஸை நீக்க எளிதான வழி

download (95)

வைரஸ்கள் பிரச்சினைகளால் நமது அன்றாட கணினிவேலைகள் முழுவதும் தாமதமாகின்றது. பல முக்கியமான பைல்களை வைரஸ்கள் அழித்தும் விடுகின்றது.  அதனால் வைரஸ் வராமலிருக்க இன்டர்நெட்டும் பென்டிரைவும் பயன் படுத்தாமல் இருக்கவேண்டும்.  ஆனால் இரண்டும் இல்லையென்றால் கணினியில் எந்தவோர் வேலையும் நடக்காது.

Qihoo-360-Internet-Security

எனவே காசு ஆண்டிவைரஸ் போட்டால் தான் வேலை சரியாக நடக்கும்.  அல்லது இன்டர்நெட்டில் இலவசமாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்தால் ஒரு மாதம் நன்றாக வேலை செய்துவிட்டாலும்.  பின்வரும் காலங்களில் அதிக அளவு மெமரியை எடுத்துக்கொண்டு இது ஒரு பெரிய வைரஸ் போல மாறிவிடும்.

இந்த பிரச்சினைகளை தவர்க்கத்தான் 360 டோட்டல் செக்கியூரிட்டி என்ற ஆன்டிவைரஸ் வந்துள்ளது.  மிகவும் வேகமான இந்த ஆன்டிவைரஸ் மொபைலில் எல்லாராலும் பயன்படுத்தப்பட்டது.  இதனால் அதன் PC  Version னை தற்போது வெளிவிட்டுள்ளது.  நம்பகமான இந்த ஆன்டிவைரஸ் ஒரளவு கணினியில் உள்ள Trojan Horse, Worm, Virus….போன்றவற்றை டெலிட் செய்து விடுகின்றது.  அதே சமயம் பென்டிரைவில் உள்ள வைரஸ்களையும் நீக்கி விடுகின்றது.

மற்றும் இந்த ஆன்டிவைரஸ் செயல்படும் போது குறைவான அளவு மெமரியை எடுத்துக்கொள்வதால் மற்ற Program கள் Run  ஆகும் போது கணினியின் செயல்பாடு குறையாது. வேகமாகவே இருக்கும்.

அவாஸ்ட், அவிரா போன்ற இலவச ஆன்டிவைரஸ்களை ஒப்பிடுகையில் இந்த டோட்டல் செக்கியூரிட்டி ஆன்டி வைரஸ் வேகமானது. நம்பகமானது. இதை இலவசமாக டவுன் லோடு செய்து கொள்ளலாம்.

விண்டோஸ் 7, 8, 8.1, 10 போன்றவற்றிற்கும் மற்றும் ஆன்டிராய்டு மொபைல் போன் களுக்கும் இந்த சாப்ட்வேர் பொருந்தும்.

டவுன்லோடு செய்ய Download 360TotalSecurity

மேலும் சில Anti virus களைக் கொடுத்துள்ளோம் சென்று பார்க்கவும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.