Single Network Sim Modem-யை Multi-Sim Modem-ஆக மாற்றுவது

download (94)

பொதுவாக நாம் 2G Or 3G  யு.எஸ்.பி மோடமை வாங்கும்போது அந்த மோடத்தில் எந்த கம்பெனி நெட்வொர்க்கிற்கு வாங்கினோமோ அந்தக் கம்பெனி நெட்வொர்க்கிற்கு மட்டும் தான் பயன்படும். அதில் வேறு சிம் கள் பயன்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக ரிலையன்ஸ் மோடம் வாங்கினால் அதில் ரிலையன்ஸ் சிம்மை தவிர வேறு சிம் போட முடியாது போட்டாலும் எடுக்காது.

வேறொரு நெட்வொர்க் சிம்மினைப்போட்டால் Unlock code கேட்கும் இதைக் கொடுத்தால் அந்த மோடம் மல்டிபிள் மோடமாக மாறிவிடும். பின்னர் எளிதாக மற்ற சிம்களை பயன்படுத்தலாம்.

அதற்கு முதலில் தேவை அந்த மோடத்தின் IMEI நெம்பர்.  இது எல்லா மோடத்திலும் கீழ்ப்பகுதியில் இருக்கும். அதைக் கண்டுபிடித்துவிட்டு கீழ்க்கண்ட இன்டர் நெட் முகவரிக்கு செல்லவும்.

http://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/

பின்னர் அங்கு சென்று IMEI நெம்பரை போட்டுவிட்டு calculate code Button-யை அழுத்திக் காத்திருக்கவும்.

பின்னர் அன்லாக் கோடு வரும் அதை modem unlock code கேட்கும் போது போட்டுவிடவும். இவ்வாறுதான் மோடமை மல்டி மோடமாக மாற்றவேண்டும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.