உங்கள் லேப்டாப்பை இனிமேல் ஈசியாக டச் ஸ்கிரீனாக மாற்றலாம்

win8_touch1

டச் ஸ்கிரீன் லேப்டாப் வாங்கவேண்டும் என்று எல்லாரும் விரும்புவீர்கள் அல்லது டச் ஸ்கிரீன் வாங்க வேண்டும் என்று நினைப்பீர்கள் இது எல்லாருக்கும் நடக்காது. ஏனென்றால் சாதரண ஸ்கிரீன் விலையை விட 10000 அதிகமாக கொடுத்தால் தான் டச் ஸ்கிரீன் கிடைக்கும் அதே சமயம் டச் ஸ்கிரீன் பழுதாகிவிட்டால் அதை மீண்டும் பழுதுபார்க்க அதிக செலவாகும்.

e-touch-pen-250x250

டுல்ஸ்

இத்தனை காரணத்தை கருத்தில் கொண்டு JESWILL HITECH SOLUTION  என்ற நிறுவனம் கணனியில் தொடுதிரைப்போன்று உள்ள டச் பென் என்ற புது கருவியை கண்டுபிடித்துள்ளது.  இதன்மூலம் டச் ஸ்கிரீன் இல்லாத கம்ப்யூட்டர் கூட இதைப்பயன்படுத்தியப்பின்பு டச் ஸ்கிரீனாக மாற்றிவிடலாம்.

இதன் விலையும் நாம் வாங்கக்கூடிய வகையில் உள்ளது 2000-4000 வரை வெரைட்டியாக உள்ளது. இதில் InfraRed மற்றும் Ultra Sound டெக்னாலஜிக்குகள் பயன்படுத்தப்படுகின்றது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.