160 கி.மீ வேகத்தில் பந்து வீசிய மிச்செல் ஸ்டார்க்

images (75)

பெர்த் நகரில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 160 கி.மீ/மணிக்கு வேகத்தில் ஆஸ்திரேலிய விரல் மிச்செல் ஸ்டார்க் வீசியுள்ளார். அவர் வீசியுள்ள பந்தின் வேகம் மிக அரிதாக வீசக்கூடியது.  நேற்று நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு இடையே நடக்கும் இந்தப் போட்டியில் மிக அபரிதமாக ஆஸ்திரேலிய வீரர் மிச்செல் ஸ்டார்க் வீசியுள்ளார். இதை நியூசிலாந்தின் பேட்ஸ்மேன் ராஸ் டெயிலர் எதிர்கொண்டு அடித்தார்.

இந்த வேகத்தில் பந்து வீச்சாளர்கள் வீசுவது அரிதானது  இதுவரை நான்கு பந்து வீச்சாளர்கள் மட்டும் தான் இவ்வாறு பந்தினை வீசியுள்ளார்கள்.  பாகி.  பந்து வீச்சாளர் சோயப் அக்தர் 160.5 கி.மீ வேகத்தில் பந்து வீசியுள்ளார். மேலும் ஆஸி. பந்து வீச்சாளர் ப்ரட் லீ அவரும் 160 கி.மீ. வேகத்தில் பந்து வீசியுள்ளார்.

இதேப்போல் மிச்சலும் வீசியுள்ள பந்தின் வேகம் 160 கி.மீ எனவே ஆஸ்திரேலியாவில் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் இன்னும் இருக்கின்றார்கள் என்று நிருபித்துள்ளது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.