ஒபாமா ஆவேசம் ”ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவேன்”

download (89)

அண்டால்யாவில் ஒபாமா பங்கேற்ற ஜி-20 மாநாட்டில் கலந்துகொண்டு பேசியதாவது ஐ.எஸ் தீவரவாதிகள் உலகத்தில் பயங்கர தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கின்றனர். பாரீஸில் தாக்குதல் நடத்தி ஒட்டுப்மொத்தமாக அப்பாவி உயிர்களை பலிகொடுத்துவிட்டார்கள். பிரான்சுடன் இணைந்து இந்த அசம்பாவிதத்தை நிகழ்த்திய குற்றவாளிகளை தேடிக்கண்டுபிடித்து நீதியை நிலைநாட்டுவோம் என்றார்.

இந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் பாரசீகத்திலும் துருக்கியிலும் மட்டும் தாக்குதல் நடத்தவில்லை வளர்ந்த மேலை நாடுகளிலும் தாக்குதல் நடத்த ஆரம்பித்துவிட்டனர். போதும் அப்பாவி உயிர்களை பலிகொடுத்தது.  இந்த ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக தற்போது மேலும் அதிகமாக அவர்களே காரணமாகிவிட்டனர்.   அந்த இயக்கத்தை வேரோடு அழிப்போம் என்று உறுதியளிக்கின்றோம்.  மேலும் இனிமேல் அகதிகளை அதிகமாவரை கட்டுப்படுத்த துருக்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆதரவாக நாங்கள் பாடுபடுவோம் தீவரவாதிகளுக்கு எதிராக கடுமையாக செயல்படுவோம் என்று கூறினார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.