பிளாடா பிந்தி வைரஸ் எச்சரிக்கை

images (74)

வைரஸ்கள் 1992 ல் இருந்து இன்று வரை உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றன.  அதை தீவரவாதிகள் முதலில் உருவாக்கினார்கள்.  பின்னர் ஆன்டி வைரஸ் கம்பெனிக்காரர்களே உருவாக்கி விடுகின்றார்.  நாள்தோறும் புதிய வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டு தினமும் அழிக்கப்பட்டுத்தான் வருகின்றன…..

அதில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதிதாக பிளாடா பிந்தி என்ற வைரஸ் அறிமுகமாகியுள்ளது ஏற்கனவே Babilone என்ற சார்ட்கட் வைரஸ் உருவாகி தொல்லை கொடுக்கின்றது என்றால் இந்த புது BladaBindi அதற்கும் மேல் உள்ளது…

விண்டோஸ் இயக்கம் எவ்வளவுதான் பயன்பாட்டுக்கு எளிதாக இருந்தாலும் அதனை வைரஸ் எளிதாக தாக்கிவிடும். அவ்வாறு தாக்கியவுடன் விரைவில் பயனற்றும் போய்விடும். இதுவே விண்டோஸ் இயக்கத்தின் குறைபாடு.  மேலும் இந்த வைரஸ் ஆனது தாக்கியவுடன் கம்ப்யூட்டர் விரைவில் தனது தரவுகளை இழந்துவிடும்.

பென்டிரைவ் மற்றும் பிளாஷ் டிரைவ் மூலமாகத்தான் இந்த வைரஸ் பரவுகின்றது. இந்த பென்டிரைவ் மிக வேகமாக செயல்படக் கூடியது என்பதால் பென்டிரைவினை செருகியவுடன் கணினியின் OS  install  ஆகியிருக்கும் டிஸ்கில் தானாகவே காப்பி எடுத்துக்கொள்கின்றது.

இவ்வாறுதான் இந்த வைரஸ் பரவுகின்றது.  ஒரு கணினியை தாக்கியவுடன் அந்தக் கணினியின் கீ.ஸ்ட்ரோக் ஆகியவற்றை கண்காணிக்கின்றது.  மேலும் கணினியில் உள்ள பிரவுசரில் சேமித்திருக்கும் கடவுச்சொற்கள் மற்றும் பயனர் பெயரை ஹேக்கருக்கு மெயில் அனுப்பிவிடுகின்றது.

பொதுவாக இன்டர்நெட் கனெக்சன் உடன் கணினி இருந்தால் முதலில் நன்றாக பயர்வாலை பிளாக் செய்துவிட்டு நுழைந்துவிடுகின்றது.

 

அதை நீக்க தேவையற்ற ADWare களை இன்ஸ்டால் செய்யக்கூடாது.  சில சாப்ட்வேர்களை டவுன்லோடு செய்யும் போது கூடவே அந்த வைரஸ் டவுன்லோடு ஆகிவிடும்.  இதனால் நல்ல Anti-Virus with Update உடன் இருக்க வேண்டும்.

பென்டிரைவினை AutoPlay Option  Disable  ஆகியிருக்க வேண்டும். இல்லையெனில் பென்டிரைவ்-னை முழுவதுமாக ஸ்கேன் செய்து முடிவதற்குள் ஒபனாகி வைரஸ் பரவி விடும்.

தேவையற்ற சாப்ட்வேர்களை தெரியாமல் இன்ஸ்டால் செய்யக்கூடாது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.