கால்வலி வராமல் இருக்க வேண்டுமா கை கால்களை உருட்டுங்கள்

download

தினமும் நாம் கை கால்களை பயன்படுத்தாமல் இருந்ததில்லை.  தொடர்ந்து வேலைசெய்யும் கை கால்கள் திடீரென்று ஒரு மணிநேரம் ஒரே இடத்தில் இருந்தால் கால்களில் இரத்த ஓட்டம் தடைபட்டு கால்வலி எடுத்துவிடுகின்றது.

இதற்கு மருந்து மாத்திரைகள் தேவையில்லை ஆனால் இதற்கு நம் கைகளிலே சிறந்த மருத்துவம் ஒன்று இருக்கின்றது.  அதை நாம் செய்யப்போகின்றோம்.   இரண்டு கைகளையும் எடுத்து கால் மூட்டுப்பகுதிகளில் வைத்து உருட்டவும்.  பின்னர் கணுக்காலின் மூட்டுப்பகுதிகளில் வைத்து உருட்டவும் இப்படி தினமும் கைகளையும் கால்களையும் காலையில் எழுந்தவுடன்  உருட்ட ஆரம்பித்தால் கைகால்களில் என்றும் தசைபிடிப்பு என்று வராது.

முயற்சி செய்து பாருங்கள் பலன் நிச்சயம்

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.