பொதுவான தகவல்களை அறிந்து கொள்வோம்

images (72)

1. ஒரு பாக்கெட் சிகரெட் தினமும் குடித்தால் 40 வருடத்தில் நுரையீரல் நோய் ஏற்படும் என்றால் மும்பையில் தினமும் சுவாசிக்கும் காற்றே 2 பாக்கெட் சிகரட் பிடித்ததற்கு சமம்.

2. இந்தியாவில் அதிகமாக செல்போன்கள் மக்கள் உபயோகிக்கின்றனர். அது அவர்கள் உபயோகப்படுத்தும் டாய்லெட்களின் எண்ணிக்கைவிட அதிகம்.

3. கொட்டாவி விடும் போது நாக்கைத் தொட்டால் கொட்டாவி உடனே நின்றுவிடும்.

4. ஆண்கள் ஒரு நாளைக்கு 2000 வார்த்தைகள் பேசுகின்றனர்.  ஆனால் பெண்கள் 7000 வார்த்தைகள் பேசுகின்றனர்.  இதில் உபயோகமுள்ள வார்த்தைகள் 3000 வார்த்தைகள்.

5. நீல நிறக்கண்கள் உள்ள மனிதனுக்கு இரவிலும் நன்றாக பார்வைத் தெரியும்.

6. கண்களின் கருவிழிக்கு இரத்த ஓட்டம் தேவையில்லை.  ஏனெனில் ஆக்ஸிஜனை கருவிழி காற்றில் இருந்தே பெறுகின்றது. இதனால் கரும்புகை அல்லது விசவாயு தாக்கும் போது கண்கள் பாதித்து விடுகின்றன.

7. தினமும் ஒரு முறை சிரிக்க வேண்டுமானால் 30 தசை நார்கள் சுருங்கி விரியவேண்டும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.