தண்ணீர் குடிப்பது

water class

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது நல்லது என்று சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஆனால் என்ன நன்மை என்று பலருக்கும்  தெரிந்திருக்காது.அதனால் ஏனோ தானோவென்று தினமும் கடமை போன்று பின்பற்றுவார்கள். இப்படி ஒரு செயலை செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியாமலேயே பின்பற்றினால், அதன் மூலம் கிடைக்கும் நன்மைக்கு ஒரு அர்த்தமே இருக்காது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு இனிமேல் தண்ணீரைக் குடியுங்கள்.

 

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.