உலகின் வரலாற்றில் முதல் பிங்க் வைரம்

pink-diamond-christies_550

வைரங்கள் பூமிக்கடியில் தோண்டி எடுக்கப்படுகின்றன.   இந்த உலகில் கடினமான பொருட்களில் வைரத்தின் மதிப்புதான் அதிகம்.  தூய வைரம் கண்ணாடியைப்போன்று பள பள வென்று இருக்கும். ஆனால் இந்த வைரத்தைவிட பிங்க் (வெளிர்சிவப்பு) கலந்த வைரம் வரலாற்றில் ஒன்றே ஒன்று தான் உள்ளது.

ஒரு மில்லியன் வைரங்களில் ஒன்று என மிக அரிதாக கிடைக்கும் அந்த பிங்க் நிற வைரம் சுவிட்சர்லாந்தில் கிடைத்துள்ளது.  அந்த வைரத்தை நேற்று கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம் ஜெனீவாவில் ஏலம் விட்டது.

அந்த வைரத்தை ஒரு மோதிரத்தில் வைத்து ஏலத்தில் விட்டுள்ளனர்.  சீனாவைச்சேர்ந்த ஒரு பணக்காரர் கடும் போட்டிகளுக்கிடைய 29 மில்லியன் டாலர்களுக்கு அந்த வைரத்தை ஏலம் எடுத்துள்ளார்.

இந்த வைரத்திற்கு சொந்தக்காரரான சீனர் கூறுகையில் இது மிகவும் அரிதான ஒன்று இதன் மதிப்பு எனக்கு தெரியும்.  இது விலைமதிப்பு மிக்கது என்று கூறினார். மேலும் அதற்கு ஸ்வீட் ஜாஸ்பின் என்று பெயரிட்டுள்ளார்.

நம் நாட்டின் மதிப்புக்கு அந்த வைத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 20 கோடி இருக்கும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.