விண்டோஸ் 7 ஸ்னிப்பிங் டூல்-பிரின்ட் ஸ்கிரீன்

spinner

இது விண்டோஸ் 7 உடன் இலவசமாக கிடைக்கின்றது. ஸ்கிரின் ஸாட்(screen shot) எடுப்பதற்கு இது மிகவும் உதவுகின்றது.
இதனை விண்டோஸ் சர்ச்ல்(search) “Snipping Tool“ என தேடினால் காணலாம். இதனை கிளிக் செய்து வரும் மெனுவில் நியு(new) என்பதை தேர்வு செய்து ஸ்கிரினின் எந்த பகுதியையும் நீங்கள் விரும்பும் அளவு கேப்சர்(capture) செய்யலாம்.
 மேலும் இதனை JPEG, GIF, PNG, HTML வகைகளில் படங்களாக சேமிக்கலாம். மேலும் ஹைலைட்(highlight) மற்றும் பேனாவால்(pen) ‌வரையும் வசதி இ-மெயில் அனுப்பும் வசதியும் உள்ளது.
அதைப்போலவே Alt+Print Screen Keyயை அழுத்தும்போது தற்போது எந்த window Focus  ல் உள்ளதோ அந்த விண்டோ மற்றும் Copy ஆகும்.  பின் Ms-W0rd Or Paintல் paste செய்

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.