தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிகளவில் இடமாற்றம்

27-1445964279-tngovt

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாறுவது என்பது அவரவர் பணியிடங்கள் சொந்த ஊர்களுக்கோ அல்லது வேறு தூர ஊர்களுக்கோ பணியிட மாற்றமாகும்.  இப்போது ஒரே அடியாக 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் ஐஜிக்கள 5 பேர்களை ஏடிஜிபிக்களாகவும் டிஜஐஜிக்கள் 15 பேர்களை ஐஜிக்களாகவும் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர ஆணையர் (கூடுதல்) குமார் அவர்களை காவலர் பயிற்சி ஏடிஜியாக மாற்றப்பட்டுள்ளனர்.  மத்திய அரசுப்பணியில் உள்ள ஐஜி ரவிச்சந்திரனுக்கு ஏடிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கோயம்பத்தூர் ஆணையர் விஸ்வநாதன், சென்னை மாநகர போக்குவரத்து ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசில் இருந்த ஐஜி ரவிச்சந்திரன் அவரை ஏடிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இது போன்று சேலம் நெல்லை மாவட்ட அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் தரப்பட்டுள்ளது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.