கிறிஸ்தவர்கள் எங்கே போவார்கள்?-உமர் அப்துல்லா

download (40)

சமீப காலமாக மாட்டிறைச்சி சர்ச்சை ஏற்பட்டு கொண்டிருக்க,  காஷ்மீரின் முன்னால் முதல்வர் திரு. உமர் அப்துல்லா அவரது பாணியில் மத்திய அரசை கேட்டுள்ளார். மாட்டிறைச்சி திண்பவர்கள் இந்தியாவில் இருக்கக்கூடாது என்றால்  எங்களுக்கு (இஸ்லாமியர்கள்) ”பாகிஸ்தான் போக டிக்கட் கிடைக்கும்” ஆனால் பாவம் ”கோவாவில் உள்ள கிறிஸ்தவர்கள் எங்கே செல்வார்கள்” என்று நையாண்டியாக கேட்டுள்ளார். இதன் அர்த்தம் நாங்கள் மட்டும் தின்றவில்லை கோவாவில் உள்ள கிறிஸ்தவர்களும் தான் மாட்டிறைச்சி சாப்பிடுகின்றார்கள் ஆனால் குறிப்பிட்டு எங்களை மட்டும் கூறுகின்றீர்கள் என்று தெளிவான விளக்கத்தை மறைத்து சொல்கின்றார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.