பரிதாபமாக படிக்கட்டில் விழுந்து இறந்த சிறுவன்

external

290DE20600000578-3095764-A_toddler_fell_several_metres_from_an_escalator_at_a_shopping_ce-a-12_1432533336092பெரிய சாப்பிங் ஹால் மற்றும் விமான நிலையங்களில் முக்கியமாக மின்சார படிக்கட்டுக்கள் வைத்திருப்பர் அதில் ஏறி நின்றால் போதும் அதுவே மேலே சென்று விட்டுவிடும்.  இதற்கு எஸ்கலேட்டர் எனப்பெயர். இதுபோன்று சீனாவில் சாங்கிவிங் நகரில் மெட்ரோ இரயில் நிலையத்தில் டிக்கட் எடுக்கும் இடத்தில் இந்த எஸ்கலேட்டர் உள்ளது.

எங்கு தனது 4 வயது மகன் மற்றம் 3 வயது மகளுடன் தாயார் ஒருவர் சென்றுள்ளார். மின்சாரப்படிகட்டில் ஏறிக்கொண்டிருந்த சிறுவன் விளையாட ஆரம்பித்தான்.  கைப்பிடிச்சுவரில் படுத்தப்படி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்து விட்டான். விழுந்து படிக்கட்டின் பெல்ட் பகுதியில் சிக்கிக்கொண்டான்.

848x400_chongqingescalatorமார்புப் பகுதி சிக்கிக்கொண்டது. இயக்கத்தை நிறுத்தி பையனைக் காப்பாற்றுவதற்குள் பையன் நிலைமை மோசமானது. பையன் மருத்துவமனைக்கு போவதற்குள் இறந்துவிட்டான்.  இதுபோல் ஏற்கனவே ஒரு சிறுவன் சிக்கிக் கொண்டு நல்ல படியாக மீட்டெடுத்தனர்.

மின்சாரப்படிக்கெட்டில் சிறுவன் இறந்தது பெரிய கவலையைக் கொடுத்தது.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.