கையில் காதுள்ள அதிசயமான மனிதன்

tres_orejas

என்ன ஒரு அதிசயமான விசயம் காதை கையில் வளர்த்த புத்திசாலியை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா அவரைக் காண வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் பலருக்கும் ஏற்படும்.  அவர் ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றார். அந்த புத்திசாலியின் பெயர் ஸ்டிர்லாக்.

இடது கையில் ஒரு மற்றொருவரின் காதை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் மூலம் இணைத்துக்கொண்டார். பின்னர் அந்தக் காது அவரது உடலில் ஒட்டி வளர ஆரம்பித்துவிட்டதாம். 5 -6 மாதங்களில் காது நன்றாக வளர்ந்து இயற்கையான காது போன்று மாறிவிட்டதாம்.

இப்போது அந்தக்காது உணர்ச்சியுள்ளக் காதாக மாறிவிட்டதாம் ஆனால் இன்னும் கேட்கும் திறன் பெறவில்லை. காதை கிள்ளும் போது வலிக்கின்றதாம். இவர் இது போன்ற நிறைய மாறுதல்களையும் செய்து வெற்றி பெற்றுள்ளார்.  இது போல் எந்த ஒரு உறுப்பையும் வளர்த்துவிடலாம் என்கின்றார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.